வினா விடை · அரசியல் அறிவியல்
'ஒரு கட்சி முறை' காணப்படும் நாடு
சரியான விடை: (A) சீனா
விளக்கம்: சீனாவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஆட்சி அதிகாரம் செலுத்துவதால் அது ஒரு கட்சி முறைக்கு எடுத்துக்காட்டு. அமெரிக்கா, இங்கிலாந்து இரு கட்சி முறையும், இந்தியா பல கட்சி முறையும் கொண்டவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மிகக் குறைந்த சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநிலம்விடை: சிக்கிம்
- பாபர் மசூதி இடிப்பு நிகழ்வின்போது (1992) இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்தவர்விடை: சங்கர் தயாள் சர்மா
- மாநிலச் சட்ட மேலவையில் எத்தனை பங்கு உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்க முடியும்?விடை: 1/6
- குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் கூட்டவும் மக்களவையைக் கலைக்கவும் வழிவகை செய்யும் விதிவிடை: விதி 85
- எந்தச் சட்டத்திருத்தத்தின்படி ஒருவரே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக இருக்கலாம்?விடை: 7-வது சட்டத்திருத்தம்
- ஆர். வெங்கட்ராமன் துணைக் குடியரசுத் தலைவராக இருந்த காலம்விடை: 1984-1987
- தனக்கென தனி உயர்நீதிமன்றம் உள்ள யூனியன் பிரதேசம் எது?விடை: டெல்லி
- தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மக்களவையின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள்விடை: 1952 மே 13
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
