வினா விடை · அரசியல் அறிவியல்
குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் கூட்டவும் மக்களவையைக் கலைக்கவும் வழிவகை செய்யும் விதி
சரியான விடை: (C) விதி 85
விளக்கம்: விதி 85-இன்படி குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற அவைகளைக் கூட்டவும், கூட்டத்தொடரை முடித்துவைக்கவும், மக்களவையைக் கலைக்கவும் அதிகாரம் பெற்றுள்ளார். இரண்டு கூட்டத்தொடர்களுக்கு இடையே ஆறு மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக் கூடாது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாபர் மசூதி இடிப்பு நிகழ்வின்போது (1992) இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்தவர்விடை: சங்கர் தயாள் சர்மா
- ஆர். வெங்கட்ராமன் துணைக் குடியரசுத் தலைவராக இருந்த காலம்விடை: 1984-1987
- 'ஒரு கட்சி முறை' காணப்படும் நாடுவிடை: சீனா
- தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மக்களவையின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள்விடை: 1952 மே 13
- மிகக் குறைந்த சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநிலம்விடை: சிக்கிம்
- உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதிவிடை: ஹரிலால் ஜே. கானியா
- மாநிலச் சட்ட மேலவையில் எத்தனை பங்கு உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்க முடியும்?விடை: 1/6
- இலட்சத்தீவின் மீது அதிகார வரம்பு கொண்ட உயர்நீதிமன்றம் அமைந்துள்ள இடம்விடை: எர்ணாகுளம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
