Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

மாநிலச் சட்ட மேலவையில் எத்தனை பங்கு உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்க முடியும்?

சரியான விடை: (B) 1/6
விளக்கம்: விதி 171-இன்படி மாநிலச் சட்ட மேலவை உறுப்பினர்களில் ஆறில் ஒரு பங்கினரை (1/6) இலக்கியம், அறிவியல், கலை, கூட்டுறவு, சமூகசேவை துறைகளிலிருந்து ஆளுநர் நியமிக்கிறார். மேலவையில் மூன்றில் ஒரு பங்கினர் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எந்தச் சட்டத்திருத்தத்தின்படி ஒருவரே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக இருக்கலாம்?விடை: 7-வது சட்டத்திருத்தம்
  2. மிகக் குறைந்த சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநிலம்விடை: சிக்கிம்
  3. தனக்கென தனி உயர்நீதிமன்றம் உள்ள யூனியன் பிரதேசம் எது?விடை: டெல்லி
  4. 'ஒரு கட்சி முறை' காணப்படும் நாடுவிடை: சீனா
  5. தகவல் அறியும் உரிமைச் சட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நாடுவிடை: சுவீடன்
  6. பாபர் மசூதி இடிப்பு நிகழ்வின்போது (1992) இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்தவர்விடை: சங்கர் தயாள் சர்மா
  7. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோது (1950) உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கைவிடை: 8
  8. குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் கூட்டவும் மக்களவையைக் கலைக்கவும் வழிவகை செய்யும் விதிவிடை: விதி 85
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions