Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

ஒரு கிராம் சமான எடை அளவுள்ள பொருளை மின்முனையில் படியச் செய்யத் தேவையான மின்னூட்ட அளவு / The quantity of charge required to deposit 1 gram equivalent of a substance at an electrode is

சரியான விடை: (D) ஒரு மோல் எலக்ட்ரான்களின் மின்னூட்டம் / Charge on 1 mole of electrons
விளக்கம்: ஒரு கிராம் சமான எடையைப் படியச் செய்ய ஒரு ஃபாரடே (சுமார் 96,500 கூலூம்) மின்னூட்டம் தேவை; இதுவே ஒரு மோல் எலக்ட்ரான்களின் மின்னூட்டம். இது ஃபாரடேயின் மின்னாற்பகுப்பு விதியிலிருந்து பெறப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. தாவரங்களின் டிக்டியோசோம்களின் மறுபெயர்
/What is the other name of the dictyosomes of Plant
cells?விடை: கோல்கை உறுப்புகள் / Golgi bodies
2. இரத்தத்தில் சோடியத்தின் அளவு இயல்பைவிடக் குறைவதால் ஏற்படும் நிலை / Lower than normal level of sodium in the blood is calledவிடை: ஹைப்போநேட்ரீமியா / Hyponatremia
3. இந்தியாவின் மிக நீளமான நஞ்சுடைய பாம்பு / The longest venomous snake of India isவிடை: ராஜ நாகம் / King Cobra
4. புரதச் செரிமானத்தின் இறுதி விளைபொருள் / The end product of protein digestion isவிடை: அமினோ அமிலம் / Amino acid
5. மூலக்கூறுகள் செறிவு வாட்டத்திற்கு எதிராக இடம்பெயர்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது / Movement of a substance against a concentration gradient is calledவிடை: செயல்மிகு கடத்தல் /active transport
6. தையமின் என்பது எந்த வைட்டமினின் வேதிப்பெயர்? / Thiamine is the chemical name of which vitamin?விடை: வைட்டமின் B1 / Vitamin B1
7. கடல் நீரிலிருந்து நன்னீர் நோக்கி
இனப்பெருக்கத்திற்காக மீன்கள் வலசை போகுதல்
இவ்வாறு அழைக்கப்படுகிறது/Those fishes which
spend most of their lives in sea and migrat...விடை: அனாடிரோமஸ் / Anadromous
8. பின்வருவனவற்றுள் எது ரப்பர் இல்லை? / Which of the following is not a rubber?விடை: பேக்கலைட் / Bakelite
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions