Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

மூலக்கூறுகள் செறிவு வாட்டத்திற்கு எதிராக இடம்பெயர்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது / Movement of a substance against a concentration gradient is called

சரியான விடை: (B) செயல்மிகு கடத்தல் /active transport
விளக்கம்: செறிவு வாட்டத்திற்கு எதிராக ATP ஆற்றலைப் பயன்படுத்திப் பொருள்கள் கடத்தப்படுவது செயல்மிகு கடத்தல். பரவுதல், சவ்வூடு பரவல் ஆகியவை ஆற்றல் தேவைப்படாத செயலிலாக் கடத்தல் வகைகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. கடல் நீரிலிருந்து நன்னீர் நோக்கி
இனப்பெருக்கத்திற்காக மீன்கள் வலசை போகுதல்
இவ்வாறு அழைக்கப்படுகிறது/Those fishes which
spend most of their lives in sea and migrat...விடை: அனாடிரோமஸ் / Anadromous
2. இந்தியாவின் மிக நீளமான நஞ்சுடைய பாம்பு / The longest venomous snake of India isவிடை: ராஜ நாகம் / King Cobra
3. போமாலஜி என்பது எதைப் பற்றிய படிப்பு? / Pomology is the study ofவிடை: பழங்கள் / Fruits
4. தாவரங்களின் டிக்டியோசோம்களின் மறுபெயர்
/What is the other name of the dictyosomes of Plant
cells?விடை: கோல்கை உறுப்புகள் / Golgi bodies
5. செயலொத்த அமைப்புகள் (Analogous structures) என்பவைவிடை: செயலொத்தவை / Functionally similar
6. ஒரு கிராம் சமான எடை அளவுள்ள பொருளை மின்முனையில் படியச் செய்யத் தேவையான மின்னூட்ட அளவு / The quantity of charge required to deposit 1 gram equivalent of a substance at an electrode...விடை: ஒரு மோல் எலக்ட்ரான்களின் மின்னூட்டம் / Charge on 1 mole of electrons
7. குளுக்கோஸை எத்தில் ஆல்கஹாலாக மாற்ற
பயன்படும் என்ஸைம் எது? / The enzyme which
converts glucose into ethyl alcohol isவிடை: சைமேஸ் / zymase
8. இரத்தத்தில் சோடியத்தின் அளவு இயல்பைவிடக் குறைவதால் ஏற்படும் நிலை / Lower than normal level of sodium in the blood is calledவிடை: ஹைப்போநேட்ரீமியா / Hyponatremia
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions