வினா விடை · அறிவியல்
தாவரங்களின் டிக்டியோசோம்களின் மறுபெயர்
/What is the other name of the dictyosomes of Plant
cells?
சரியான விடை: (B) கோல்கை உறுப்புகள் / Golgi bodies
விளக்கம்: தாவர செல்களில் கோல்கை உறுப்புகள் தனித்தனி அடுக்குகளாகக் காணப்படுவதால் டிக்டியோசோம்கள் எனப்படுகின்றன. இவை பொருள்களைச் சேமித்து, மாற்றி, வெளியேற்ற உதவுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் மிக நீளமான நஞ்சுடைய பாம்பு / The longest venomous snake of India isவிடை: ராஜ நாகம் / King Cobra
- ஒரு கிராம் சமான எடை அளவுள்ள பொருளை மின்முனையில் படியச் செய்யத் தேவையான மின்னூட்ட அளவு / The quantity of charge required to deposit 1 gram equivalent of a substance at an electrode...விடை: ஒரு மோல் எலக்ட்ரான்களின் மின்னூட்டம் / Charge on 1 mole of electrons
- மூலக்கூறுகள் செறிவு வாட்டத்திற்கு எதிராக இடம்பெயர்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது / Movement of a substance against a concentration gradient is calledவிடை: செயல்மிகு கடத்தல் /active transport
- இரத்தத்தில் சோடியத்தின் அளவு இயல்பைவிடக் குறைவதால் ஏற்படும் நிலை / Lower than normal level of sodium in the blood is calledவிடை: ஹைப்போநேட்ரீமியா / Hyponatremia
- கடல் நீரிலிருந்து நன்னீர் நோக்கி
இனப்பெருக்கத்திற்காக மீன்கள் வலசை போகுதல்
இவ்வாறு அழைக்கப்படுகிறது/Those fishes which
spend most of their lives in sea and migrat...விடை: அனாடிரோமஸ் / Anadromous
- புரதச் செரிமானத்தின் இறுதி விளைபொருள் / The end product of protein digestion isவிடை: அமினோ அமிலம் / Amino acid
- போமாலஜி என்பது எதைப் பற்றிய படிப்பு? / Pomology is the study ofவிடை: பழங்கள் / Fruits
- தையமின் என்பது எந்த வைட்டமினின் வேதிப்பெயர்? / Thiamine is the chemical name of which vitamin?விடை: வைட்டமின் B1 / Vitamin B1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups