வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்: ?, 216, 125, 64, 27, 8
சரியான விடை: (C) 343
விளக்கம்: 216 = 6³, 125 = 5³, 64 = 4³, 27 = 3³, 8 = 2³ என இறங்கு வரிசைக் கனங்களாக உள்ளன. எனவே முதல் எண் 7³ = 343 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- A-ன் வருமானம் B-ன் வருமானத்தை விட 20% அதிகம் எனில், B-ன் வருமானம் A-ன் வருமானத்தை விட எத்தனை சதவீதம் குறைவு?விடை: 16 2/3%
- A:B = 2:3 மற்றும் B:C = 6:7 எனில் A:B:C என்பதுவிடை: 4:6:7
- கீழ்க்கண்ட பின்னங்களில் எவை ஏறுவரிசையில் உள்ளன?விடை: 5/16, 6/17, 7/18
- 0.75 : x :: 5 : 8 எனில் x = ?விடை: 1.2
- ஐம்பது எண்களின் திட்ட விலக்கம் 3.5. ஒவ்வொரு எண்ணுடனும் 5-ஐக் கூட்டினால் கிடைக்கும் புதிய திட்ட விலக்கம்விடை: 3.5
- ஒரு குறியீட்டு மொழியில் TOGETHER என்பது RQEGRJCT என எழுதப்பட்டால், அதே மொழியில் PAROLE எவ்வாறு எழுதப்படும்?விடை: NCPQJG
- ஒரு குடும்பத்தின் மொத்தச் செலவு ரூ.1,080; உணவுக்காகச் செலவிட்ட தொகை ரூ.450 எனில், வட்ட விளக்கப்படத்தில் உணவுச் செலவைக் குறிக்க வரைய வேண்டிய கோணத்தின் அளவுவிடை: 150°
- இரண்டு எண்களின் விகிதம் 3:5. ஒவ்வொரு எண்ணுடனும் 10-ஐக் கூட்டினால் விகிதம் 5:7 எனில், அந்த எண்கள்விடை: 15, 25
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
