Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு குறியீட்டில் MASTER என்பது SAMRET என எழுதப்பட்டால் CARROT என்பது எவ்வாறு எழுதப்படும்? / If in a code MASTER is written as SAMRET, how will CARROT be written in that code?

சரியான விடை: (A) RACTOR
விளக்கம்: MASTER என்பதை MAS, TER என இரு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றையும் தலைகீழாக எழுதினால் SAM RET கிடைக்கிறது. அதேபோல் CAR → RAC, ROT → TOR என்பதால் CARROT = RACTOR.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 3.6 கிலோகிராமில் 72 கிராம் எத்தனை சதவீதம்? / What percent of 3.6 kg is 72 g?விடை: 2%
  2. SUPER = 79, SUPREME = 97 எனில் LABOUR = ? / If SUPER = 79 and SUPREME = 97, then LABOUR = ?விடை: 69
  3. (1101)² = 1212201 எனில் √121.2201-இன் மதிப்பு யாது? / If (1101)² = 1212201, find the value of √121.2201விடை: 11.01
  4. ஒரு மேசையின் குறித்த விலை ₹6,000. அதை வாடிக்கையாளருக்கு ₹5,500-க்கு விற்றால் தள்ளுபடி சதவீதம் யாது? / If a table with marked price ₹6,000 was sold to a customer for ₹5,500, then th...விடை: 8⅓%
  5. 100 x 10 – 100 + 2000 ÷ 100 = ?விடை: 920
  6. A ஒரு வேலையை 20 நாட்களிலும் B அதே வேலையை 30 நாட்களிலும் முடிப்பர். இருவரும் சேர்ந்து வேலையைத் தொடங்கினால் அதில் பாதியை எத்தனை நாட்களில் முடிப்பர்? / A alone can do a piece of work...விடை: 6 நாட்கள் / 6 days
  7. ஒரு கோபுரத்தின் அடியிலிருந்து 100 மீ தொலைவில் உள்ள புள்ளியிலிருந்து அதன் உச்சியின் ஏற்றக் கோணம் 45° எனில் கோபுரத்தின் உயரம் என்ன? / The angle of elevation of the top of a tower fro...விடை: 100 மீ / 100m
  8. x − y = 2, xy = 24 எனில் x² + y²-இன் மதிப்பு யாது? / If x − y = 2 and xy = 24, then the value of x² + y² isவிடை: 52
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions