Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

3.6 கிலோகிராமில் 72 கிராம் எத்தனை சதவீதம்? / What percent of 3.6 kg is 72 g?

சரியான விடை: (D) 2%
விளக்கம்: 3.6 கி.கி. = 3600 கிராம்; 72/3600 × 100 = 2%. சதவீதம் காணும் முன் இரண்டு அளவுகளையும் ஒரே அலகுக்கு மாற்ற வேண்டும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. (1101)² = 1212201 எனில் √121.2201-இன் மதிப்பு யாது? / If (1101)² = 1212201, find the value of √121.2201விடை: 11.01
  2. ஒரு குறியீட்டில் MASTER என்பது SAMRET என எழுதப்பட்டால் CARROT என்பது எவ்வாறு எழுதப்படும்? / If in a code MASTER is written as SAMRET, how will CARROT be written in that code?விடை: RACTOR
  3. ஒரு மேசையின் குறித்த விலை ₹6,000. அதை வாடிக்கையாளருக்கு ₹5,500-க்கு விற்றால் தள்ளுபடி சதவீதம் யாது? / If a table with marked price ₹6,000 was sold to a customer for ₹5,500, then th...விடை: 8⅓%
  4. SUPER = 79, SUPREME = 97 எனில் LABOUR = ? / If SUPER = 79 and SUPREME = 97, then LABOUR = ?விடை: 69
  5. A ஒரு வேலையை 20 நாட்களிலும் B அதே வேலையை 30 நாட்களிலும் முடிப்பர். இருவரும் சேர்ந்து வேலையைத் தொடங்கினால் அதில் பாதியை எத்தனை நாட்களில் முடிப்பர்? / A alone can do a piece of work...விடை: 6 நாட்கள் / 6 days
  6. x − y = 2, xy = 24 எனில் x² + y²-இன் மதிப்பு யாது? / If x − y = 2 and xy = 24, then the value of x² + y² isவிடை: 52
  7. 100 x 10 – 100 + 2000 ÷ 100 = ?விடை: 920
  8. BET = ROD, CAN = SIM மற்றும் MUG = LAN எனில் MEN = ? / If BET = ROD, CAN = SIM and MUG = LAN, then MEN = ?விடை: LOM
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions