Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு நேர்வட்டக் கூம்பின் ஆரம் 4 செ.மீ., சாயுயரம் 6 செ.மீ. எனில் அதன் வளைபரப்பு என்ன? / The radius and slant height of a right circular cone are 4 cm and 6 cm respectively. The curved surface area of the cone is

சரியான விடை: (C) 24π ச.செ.மீ./24π sq.cm
விளக்கம்: கூம்பின் வளைபரப்பு = πrl = π × 4 × 6 = 24π ச.செ.மீ. அதன் மொத்தப் புறப்பரப்பு πr(l + r) = 40π ச.செ.மீ.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. AB, CD என்பன வட்ட மையத்திலிருந்து சம தூரத்திலுள்ள நாண்கள். AB = 6 செ.மீ. எனில் CD இன் மதிப்பு என்ன? / AB and CD are two chords equidistant from the centre of a circle. If AB = 6 cm...விடை: 6 செ.மீ./6 cm
  2. ABCD என்ற வட்ட நாற்கரத்தில் ∠A = 100° எனில் ∠C இன் மதிப்பு என்ன? / In a cyclic quadrilateral ABCD, if ∠A = 100°, then ∠C = ?விடை: 80°
  3. △ABC ~ △PQR; AB = 3.6, PQ = 2.4, PR = 5.4 எனில் AC = ? / If △ABC ~ △PQR, AB = 3.6, PQ = 2.4 and PR = 5.4, then AC = ?விடை: 8.1
  4. ஒருவரின் மாத வருமானம் ரூ.96,000. அதில் உணவுக்கு 44.4%, கல்விக்கு 15%, வாடகைக்கு 14%, பொழுதுபோக்குக்கு 10.6% செலவிட்டு, 16% சேமிக்கிறார். அவர் ஒரு மாதத்தில் சேமிக்கும் தொகை எவ்வளவு?...விடை: ரூ.15,360/Rs.15,360
  5. 7 மீ உள்விட்டமுள்ள ஓர் உள்ளீடற்ற கோளத்தினுள் சர்க்கஸ் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் சாகசங்களை நிகழ்த்துகிறார். அவர் வாகனம் ஓட்டுவதற்குக் கிடைக்கும் பரப்பு (ச.மீ.) (π = 22/7) / A hollo...விடை: 154
  6. ஒரு குறியீட்டு மொழியில் RIVER என்பது OFSBO என எழுதப்படுகிறது. அதே மொழியில் WATER என எழுதப்படுவது எந்தச் சொல்? / In a certain code, RIVER is written as OFSBO. In the same code, whic...விடை: ZDWHU
  7. மூன்று உலோகக் கனசதுரங்களின் பக்கங்கள் முறையே 3 செ.மீ., 4 செ.மீ., 5 செ.மீ. இவை உருக்கப்பட்டு ஒரே கனசதுரமாக வார்க்கப்படுகிறது எனில் புதிய கனசதுரத்தின் பக்கப் பரப்பு (ச.செ.மீ.) / Thre...விடை: 144
  8. 2 ÷ 3 = 8/9, 3 ÷ 4 = 27/16, 4 ÷ 3 = 64/9 எனில் 1 ÷ 2 = ? / If 2 ÷ 3 = 8/9, 3 ÷ 4 = 27/16 and 4 ÷ 3 = 64/9, then 1 ÷ 2 = ?விடை: 1/4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions