Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு லீப் ஆண்டில் 53 திங்கட்கிழமைகள் இருப்பதற்கான நிகழ்தகவு / The probability that a leap year contains 53 Mondays is

சரியான விடை: (A) 2/7
விளக்கம்: லீப் ஆண்டில் 366 நாட்கள் = 52 வாரங்கள் + 2 நாட்கள்; மீதி 2 நாட்களுக்கு 7 சமவாய்ப்பு இணைகள் உள்ளன. அவற்றில் (ஞாயிறு–திங்கள்), (திங்கள்–செவ்வாய்) ஆகிய 2 இணைகளில் மட்டும் திங்கள் வருவதால் நிகழ்தகவு 2/7.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. 35 செ.மீ ஆரமுள்ள வட்ட வடிவத் தாமிரக் கம்பி சதுரமாக வளைக்கப்பட்டால் அச்சதுரத்தின் பக்க அளவு (π = 22/7) / A copper wire in the form of a circle of radius 35 cm is bent into a square....விடை: 55 செ.மீ / 55 cm
2. 11 பேனாக்களின் அடக்க விலை 10 பேனாக்களின் விற்பனை விலைக்குச் சமம் எனில் இலாப அல்லது நட்ட சதவீதம் காண்க. / The cost price of 11 pens is equal to the selling price of 10 pens. Find th...விடை: 10%
3. பின்வருவனவற்றுள் சார்பகா எண்கள் எவை? / Which one of the following pairs is relatively prime?விடை: (3, 5)
4. 11 எண்களின் சராசரி 60. அவற்றில் முதல் 6 எண்களின் சராசரி 58, கடைசி 6 எண்களின் சராசரி 63 எனில், ஆறாவது எண் / The average of 11 numbers is 60. If the average of the first six numbers...விடை: 66
5. அடுத்தடுத்த இரண்டு இயல் எண்களின்
பெருக்குத் தொகை 552 எனில், அதில் ஒர் எண்
யாது?விடை: 23
6. ஒரு வட்டத்தின் ஆரத்தில் 50 சதவீதம்
குறையும்போது அதன் பரப்பளவின் குறைவு / If
the radius of a circle is decreased by 50%, then its area
is reduced byவிடை: 75%
7. ஒரு பள்ளியில் பையன்கள், பெண்கள் 2:3 என்ற விகிதத்தில் இருந்தனர். பின்னர் பையன்கள் 20 சதவீதமும் பெண்கள் 10 சதவீதமும் அதிகரித்தனர். தற்போது பையன்கள், பெண்களின் விகிதம் என்ன?விடை: 8:11
8. ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 16 சதுர மீட்டர்,
அதன் நீளம், அகலத்தைவிட நான்கு மடங்கு
அதிகம் எனில் செவ்வகத்தின் சுற்றளவு
எவ்வளவு? /The area of a rectangle is 16 sq. met...விடை: 20 மீ / 20 m
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions