வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
பின்வருவனவற்றுள் சார்பகா எண்கள் எவை? / Which one of the following pairs is relatively prime?
சரியான விடை: (C) (3, 5)
விளக்கம்: இரண்டு எண்களின் மீ.பெ.வ. (HCF) 1 எனில் அவை சார்பகா எண்கள்; 3, 5 ஆகியவற்றின் மீ.பெ.வ. 1. (7, 21)க்கு 7, (3, 15)க்கு 3, (6, 2)க்கு 2 என மீ.பெ.வ. இருப்பதால் அவை சார்பகா எண்கள் அல்ல.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அடுத்தடுத்த இரண்டு இயல் எண்களின் <br />பெருக்குத் தொகை 552 எனில், அதில் ஒர் எண் <br />யாது?விடை: 23
- 35 செ.மீ ஆரமுள்ள வட்ட வடிவத் தாமிரக் கம்பி சதுரமாக வளைக்கப்பட்டால் அச்சதுரத்தின் பக்க அளவு (π = 22/7) / A copper wire in the form of a circle of radius 35 cm is bent into a square....விடை: 55 செ.மீ / 55 cm
- ஒரு பள்ளியில் பையன்கள், பெண்கள் 2:3 என்ற விகிதத்தில் இருந்தனர். பின்னர் பையன்கள் 20 சதவீதமும் பெண்கள் 10 சதவீதமும் அதிகரித்தனர். தற்போது பையன்கள், பெண்களின் விகிதம் என்ன?விடை: 8:11
- ஒரு லீப் ஆண்டில் 53 திங்கட்கிழமைகள் இருப்பதற்கான நிகழ்தகவு / The probability that a leap year contains 53 Mondays isவிடை: 2/7
- ஒரு சாய்சதுரத்தின் சுற்றளவு 20 செ.மீ, ஒரு மூலைவிட்டம் 6 செ.மீ எனில் அதன் பரப்பளவு (ச.செ.மீ) எவ்வளவு?விடை: 24
- 11 பேனாக்களின் அடக்க விலை 10 பேனாக்களின் விற்பனை விலைக்குச் சமம் எனில் இலாப அல்லது நட்ட சதவீதம் காண்க. / The cost price of 11 pens is equal to the selling price of 10 pens. Find th...விடை: 10%
- 30 மதிப்புகளின் திட்ட விலக்கம் மற்றும் சராசரி <br />முறையே 20 மற்றும் 15 ஆகும். இவற்றின் <br />மாறுபாட்டுக்கெழு என்ன?விடை: 133.33
- 11 எண்களின் சராசரி 60. அவற்றில் முதல் 6 எண்களின் சராசரி 58, கடைசி 6 எண்களின் சராசரி 63 எனில், ஆறாவது எண் / The average of 11 numbers is 60. If the average of the first six numbers...விடை: 66
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
