Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

11 எண்களின் சராசரி 60. அவற்றில் முதல் 6 எண்களின் சராசரி 58, கடைசி 6 எண்களின் சராசரி 63 எனில், ஆறாவது எண் / The average of 11 numbers is 60. If the average of the first six numbers is 58 and that of the last six is 63, the sixth number is

சரியான விடை: (A) 66
விளக்கம்: 11 எண்களின் கூடுதல் 660; முதல் 6 எண்களின் கூடுதல் 348, கடைசி 6 எண்களின் கூடுதல் 378. ஆறாவது எண் இரு குழுவிலும் இருப்பதால் 348 + 378 – 660 = 66.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. 11 பேனாக்களின் அடக்க விலை 10 பேனாக்களின் விற்பனை விலைக்குச் சமம் எனில் இலாப அல்லது நட்ட சதவீதம் காண்க. / The cost price of 11 pens is equal to the selling price of 10 pens. Find th...விடை: 10%
2. ஒரு வட்டத்தின் ஆரத்தில் 50 சதவீதம்
குறையும்போது அதன் பரப்பளவின் குறைவு / If
the radius of a circle is decreased by 50%, then its area
is reduced byவிடை: 75%
3. ஒரு லீப் ஆண்டில் 53 திங்கட்கிழமைகள் இருப்பதற்கான நிகழ்தகவு / The probability that a leap year contains 53 Mondays isவிடை: 2/7
4. ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 16 சதுர மீட்டர்,
அதன் நீளம், அகலத்தைவிட நான்கு மடங்கு
அதிகம் எனில் செவ்வகத்தின் சுற்றளவு
எவ்வளவு? /The area of a rectangle is 16 sq. met...விடை: 20 மீ / 20 m
5. 35 செ.மீ ஆரமுள்ள வட்ட வடிவத் தாமிரக் கம்பி சதுரமாக வளைக்கப்பட்டால் அச்சதுரத்தின் பக்க அளவு (π = 22/7) / A copper wire in the form of a circle of radius 35 cm is bent into a square....விடை: 55 செ.மீ / 55 cm
6. பத்து ஆண்டுகளுக்கு முன் A-இன் வயது B-இன் வயதில் பாதியாக இருந்தது. அவர்களின் தற்போதைய வயதுகளின் விகிதம் 3 : 4 எனில், தற்போதைய வயதுகளின் கூடுதல் என்ன? / Ten years ago A was half of B...விடை: 35 ஆண்டுகள் / 35 years
7. பின்வருவனவற்றுள் சார்பகா எண்கள் எவை? / Which one of the following pairs is relatively prime?விடை: (3, 5)
8. ஒரு பொருளை ரூ.10.80-க்கு விற்றால் 10% நட்டம் ஏற்படுகிறது. 20% இலாபம் பெற அதனை என்ன விலைக்கு விற்க வேண்டும்?விடை: ரூ.14.40
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions