வினா விடை · TET – அறிவியல்
ஒரு மெட்ரிக் டன் என்பது
சரியான விடை: (A) 1000 கிலோ கிராம்
விளக்கம்: ஒரு மெட்ரிக் டன் 1000 கிலோகிராம் ஆகும். ஒரு குவிண்டால் 100 கிலோகிராம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தாவர செல்லில் காணப்படும் கணிகங்கள் (Plastids)விடை: இவை மூன்றும்
- 'ரோபாட்டிக்ஸ்' (Robotics) என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்விடை: ஐசக் அசிமோவ்
- 'செல்லின் புரதத் தொழிற்சாலை' என அழைக்கப்படுவதுவிடை: ரிபோசோம்கள்
- சார்லஸ் டார்வின் வெளியிட்ட ‘சிற்றினங்களின் தோற்றம்’ எந்த ஆண்டு வெளிவந்ததுவிடை: 1859
- ‘செல்லின் ஆற்றல் மையங்கள்’ என வழங்கப்படுவதுவிடை: மைட்டோகாண்ட்ரியா
- வைரஸ்களைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவுவிடை: வைராலஜி
- 'புரோட்டோபிளாசம்' என்று பெயரிட்டவர்விடை: ஜே.இ. பர்கின்ஜி
- பாக்டீரியாக்களால் மனிதருக்கு ஏற்படும் நோய்(கள்)விடை: இவை மூன்றும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
