வினா விடை · TET – அறிவியல்
சார்லஸ் டார்வின் வெளியிட்ட ‘சிற்றினங்களின் தோற்றம்’ எந்த ஆண்டு வெளிவந்தது
சரியான விடை: (A) 1859
விளக்கம்: சார்லஸ் டார்வினின் 'சிற்றினங்களின் தோற்றம்' (On the Origin of Species) 1859-ல் வெளியானது. அதில் இயற்கைத் தேர்வுக் கொள்கையை அவர் விளக்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'ரோபாட்டிக்ஸ்' (Robotics) என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்விடை: ஐசக் அசிமோவ்
- வைரஸ்களைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவுவிடை: வைராலஜி
- ஒரு மெட்ரிக் டன் என்பதுவிடை: 1000 கிலோ கிராம்
- பாக்டீரியாக்களால் மனிதருக்கு ஏற்படும் நோய்(கள்)விடை: இவை மூன்றும்
- தாவர செல்லில் காணப்படும் கணிகங்கள் (Plastids)விடை: இவை மூன்றும்
- மனிதனின் சிறுகுடலில் வாழும் புழு(க்கள்)விடை: இவை மூன்றும்
- 'செல்லின் புரதத் தொழிற்சாலை' என அழைக்கப்படுவதுவிடை: ரிபோசோம்கள்
- பன்னாட்டு அலகு முறை (SI) ஏற்படுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1960
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
