வினா விடை · அறிவியல்
ஒரு மோல் குளுக்கோஸ் முழுமையாக ஆக்சிஜனேற்றம் அடையும்போது வெளிப்படும் ஆற்றலின் தோராயமான அளவு
சரியான விடை: (D) சுமார் 2900 kJ
விளக்கம்: ஒரு மோல் குளுக்கோஸ் முழுமையாக ஆக்சிஜனேற்றம் அடைந்து கார்பன் டைஆக்சைடும் நீரும் ஆகும்போது சுமார் 2870 kJ (ஏறத்தாழ 2900 kJ) ஆற்றல் வெளிப்படுகிறது. காற்றுள்ள சுவாசத்தில் இந்த ஆற்றல் ATP மூலக்கூறுகளாகச் சேமிக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- செல்களுக்கு வைரஸ்களை எதிர்க்கும் திறனை அளிக்கும், மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் பொருள்விடை: இன்டர்ஃபெரான்
- கீழ்க்காணும் தனிமங்களின் எலக்ட்ரான் கவர்தன்மையின் (Electronegativity) சரியான வரிசைவிடை: F > Cl > Br
- இந்தியாவில் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் பெயர்விடை: அரிஹந்த்
- பொருத்துக:
அ) பாலியஸ்டர் - 1. பாராசூட்டுகள் (Parachutes)
ஆ) டெஃப்லான் - 2. மரக்கூழிலிருந்து பெறப்படுகிறது
இ) ரேயான் - 3. எண்ணெய் ஒட்டாத பாத்திரங்கள் செய்யப் பயன்படுக...விடை: 4 3 2 1
- இந்தியக் கருவியலின் (தாவரக் கருவியல்) தந்தை என அழைக்கப்படும் விஞ்ஞானிவிடை: பஞ்சானன் மகேஸ்வரி
- எத்திலீன் வாயுவைப் பற்றிய தவறான கூற்றைக் குறிப்பிடுகவிடை: இது ஒரு நிறைவுற்ற (Saturated) ஹைட்ரோகார்பன் ஆகும்
- பட்டியல் I-ஐப் பட்டியல் II-உடன் பொருத்துக:
(a) ஏலெசித்தல் – 1. நுரையீரல் மீனின் முட்டை
(b) டீலோலெசித்தல் – 2. பூச்சியின் முட்டை
(c) சென்ட்ரோலெசித்தல் – 3. கோழி முட்ட...விடை: 4 3 2 1
- பூஞ்சைக்கொல்லியான போர்டாக் கலவை என்பதுவிடை: காப்பர் சல்பேட்டு மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups