வினா விடை · அறிவியல்
எத்திலீன் வாயுவைப் பற்றிய தவறான கூற்றைக் குறிப்பிடுக
சரியான விடை: (C) இது ஒரு நிறைவுற்ற (Saturated) ஹைட்ரோகார்பன் ஆகும்
விளக்கம்: எத்திலீன் (C2H4) இரட்டைப் பிணைப்பு கொண்ட நிறைவுறா ஹைட்ரோகார்பன் என்பதால் புரோமின் நீரை நிறமிழக்கச் செய்கிறது. இது பழங்களைப் பழுக்க வைக்கவும், தயோக்கால் செயற்கை ரப்பர், பாலித்தீன் தயாரிக்கவும் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக:
அ) பாலியஸ்டர் - 1. பாராசூட்டுகள் (Parachutes)
ஆ) டெஃப்லான் - 2. மரக்கூழிலிருந்து பெறப்படுகிறது
இ) ரேயான் - 3. எண்ணெய் ஒட்டாத பாத்திரங்கள் செய்யப் பயன்படுக...விடை: 4 3 2 1
- பூஞ்சைக்கொல்லியான போர்டாக் கலவை என்பதுவிடை: காப்பர் சல்பேட்டு மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
- கீழ்க்காணும் தனிமங்களின் எலக்ட்ரான் கவர்தன்மையின் (Electronegativity) சரியான வரிசைவிடை: F > Cl > Br
- கீழ்க்கண்டவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: கார உப்பு – NaHSO4
- ஒரு மோல் குளுக்கோஸ் முழுமையாக ஆக்சிஜனேற்றம் அடையும்போது வெளிப்படும் ஆற்றலின் தோராயமான அளவுவிடை: சுமார் 2900 kJ
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக:
பட்டியல் I
அ) அணுக்கரு அணு மாதிரி
ஆ) பிளம் புட்டிங் (Plum pudding) அணு மாதிரி
இ) அணுவில் எலக்ட்ரான்களின் நீள்வட்டப் பாத...விடை: 3 1 4 2
- செல்களுக்கு வைரஸ்களை எதிர்க்கும் திறனை அளிக்கும், மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் பொருள்விடை: இன்டர்ஃபெரான்
- பொருத்துக:
வரிசை I
அ) பித்தளை
ஆ) வெண்கலம்
இ) பற்றாசு (Solder)
ஈ) இன்வார்
வரிசை II
1. தாமிரம், வெள்ளீயம்
2. தாமிரம், துத்தநாகம்
3. எஃகு...விடை: 2 1 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups