வினா விடை · அறிவியல்
பொருத்துக:
அ) பாலியஸ்டர் - 1. பாராசூட்டுகள் (Parachutes)
ஆ) டெஃப்லான் - 2. மரக்கூழிலிருந்து பெறப்படுகிறது
இ) ரேயான் - 3. எண்ணெய் ஒட்டாத பாத்திரங்கள் செய்யப் பயன்படுகிறது
ஈ) நைலான் - 4. எளிதில் சுருங்காத துணிகள் செய்யப் பயன்படுகிறது
(அ ஆ இ ஈ)
சரியான விடை: (B) 4 3 2 1
விளக்கம்: பாலியஸ்டர் எளிதில் சுருங்காத துணிகளுக்கும், டெஃப்லான் எண்ணெய் ஒட்டாத பாத்திரங்களுக்கும், ரேயான் மரக்கூழிலிருந்தும், நைலான் பாராசூட்டுகளுக்கும் தொடர்புடையவை. ரேயான் 'செயற்கைப் பட்டு' எனவும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்காணும் தனிமங்களின் எலக்ட்ரான் கவர்தன்மையின் (Electronegativity) சரியான வரிசைவிடை: F > Cl > Br
- எத்திலீன் வாயுவைப் பற்றிய தவறான கூற்றைக் குறிப்பிடுகவிடை: இது ஒரு நிறைவுற்ற (Saturated) ஹைட்ரோகார்பன் ஆகும்
- ஒரு மோல் குளுக்கோஸ் முழுமையாக ஆக்சிஜனேற்றம் அடையும்போது வெளிப்படும் ஆற்றலின் தோராயமான அளவுவிடை: சுமார் 2900 kJ
- பூஞ்சைக்கொல்லியான போர்டாக் கலவை என்பதுவிடை: காப்பர் சல்பேட்டு மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
- செல்களுக்கு வைரஸ்களை எதிர்க்கும் திறனை அளிக்கும், மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் பொருள்விடை: இன்டர்ஃபெரான்
- கீழ்க்கண்டவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: கார உப்பு – NaHSO4
- இந்தியாவில் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் பெயர்விடை: அரிஹந்த்
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக:
பட்டியல் I
அ) அணுக்கரு அணு மாதிரி
ஆ) பிளம் புட்டிங் (Plum pudding) அணு மாதிரி
இ) அணுவில் எலக்ட்ரான்களின் நீள்வட்டப் பாத...விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups