வினா விடை · TET – கணிதம்
வட்டத்தின் விட்டம் 1 மீ எனில் அதன் ஆரம்
சரியான விடை: (B) 50 செ.மீ
விளக்கம்: ஆரம் விட்டத்தில் பாதி; 1 மீ = 100 செ.மீ என்பதால் ஆரம் = 100 ÷ 2 = 50 செ.மீ. விட்டம் = 2 × ஆரம் என்பது அடிப்படைத் தொடர்பு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ₹8000-க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்க.விடை: ₹80
- 270 : 378 ஐச் சுருக்குகவிடை: 5 : 7
- ஒரு நாணயத்தை மூன்று முறை சுண்டும் சோதனையில் 3 தலைகள் அல்லது 3 பூக்கள் கிடைக்க நிகழ்தகவுவிடை: 1/4
- சாய்சதுரத்திற்கு உள்ள சமச்சீர்க் கோடுகளின் எண்ணிக்கைவிடை: இரண்டு சமச்சீர்க் கோடுகள்
- ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களும் சமம் எனில், ஒவ்வொரு கோணத்தின் அளவுவிடை: 60°
- சதுரத்தின் பக்கம் 20 செ.மீ எனில், அதன் சுற்றளவைக் காண்க.விடை: 80 செ.மீ
- x² + 2x − 15 ஐக் காரணிப்படுத்துகவிடை: (x + 5)(x − 3)
- ஒரு வட்டத்தின் விட்டம் 84 செ.மீ எனில், அதன் கால் வட்டத்தின் சுற்றளவு (π = 22/7)விடை: 150 செ.மீ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
