வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் ½ : ⅓ : ¼, அதன் சுற்றளவு 104 செ.மீ எனில் மிக நீளமான பக்கத்தின் அளவு / The sides of a triangle are in the ratio ½ : ⅓ : ¼ and its perimeter is 104 cm. The length of the longest side is
சரியான விடை: (B) 48 செ.மீ / 48 cm
விளக்கம்: ½ : ⅓ : ¼ என்பதை 12-ஆல் பெருக்கினால் 6 : 4 : 3; கூடுதல் 13 பங்கு. 104 ÷ 13 = 8 என்பதால் மிக நீளமான பக்கம் 6 × 8 = 48 செ.மீ.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 8 பொருள்களின் வாங்கிய விலை 10 பொருள்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் நட்ட சதவீதம் / The cost price of 8 articles is equal to the selling price of 10 articles. Then the percentage...விடை: 20%
- சமபக்க முக்கோணம் எந்தக் கோண அளவு சுழற்சிக்குச் சுழற்சிச் சமச்சீர் உடையது? / An equilateral triangle has rotational symmetry through an angle ofவிடை: 120°
- (−2, 0), (0, 1), (1, 1) என்பவை ஓர் இணைகரத்தின் அடுத்தடுத்த மூன்று உச்சிகள் எனில் நான்காவது உச்சி / If (−2, 0), (0, 1) and (1, 1) are three successive vertices of a parallelogram, t...விடை: (−1, 0)
- a + b = 7 மற்றும் a – b = 3 எனில் ab ன் மதிப்பு. <br />/ a + b = 7 and a – b = 3, then the value of ab isவிடை: 10
- ஒரு கடிகாரத்தின் முட்கள் ஒரு நாளில் எத்தனை முறை செங்கோணத்தில் இருக்கும்? / How many times are the hands of a clock at right angles in a day?விடை: 44
- கணிதத்தில் இராணி 100 மதிப்பெண்கள் பெற்றார். இராஜு இராணியைவிட 20% குறைவாகவும், பாரத் இராஜுவைவிட 20% அதிகமாகவும் பெற்றனர் எனில் பாரத் பெற்ற மதிப்பெண்கள் / Rani got 100 marks in Maths...விடை: 96
- இரண்டு இயல் எண்களின் விகிதம் 2 : 3; அவற்றின் மீ.சி.ம 36, மீ.பெ.வ 6 எனில் அவ்விரு எண்களின் கூடுதல் என்ன? / Two natural numbers are in the ratio 2 : 3. If their LCM is 36 and HCF is...விடை: 30
- இரு எண்கள் 5 : 3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வேறுபாடு 18 எனில் அவ்வெண்கள் / Two numbers are in the ratio 5 : 3. If they differ by 18, the numbers areவிடை: 45, 27
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
