Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

இரு எண்கள் 5 : 3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வேறுபாடு 18 எனில் அவ்வெண்கள் / Two numbers are in the ratio 5 : 3. If they differ by 18, the numbers are

சரியான விடை: (C) 45, 27
விளக்கம்: எண்கள் 5k, 3k எனில் வேறுபாடு 2k = 18, k = 9. எனவே எண்கள் 45, 27.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கணிதத்தில் இராணி 100 மதிப்பெண்கள் பெற்றார். இராஜு இராணியைவிட 20% குறைவாகவும், பாரத் இராஜுவைவிட 20% அதிகமாகவும் பெற்றனர் எனில் பாரத் பெற்ற மதிப்பெண்கள் / Rani got 100 marks in Maths...விடை: 96
  2. 3a²bc, 5ab²c, 7abc² ஆகியவற்றின் மீ.சி.ம / The LCM of 3a²bc, 5ab²c, 7abc² isவிடை: 105a²b²c²
  3. a + b = 7 மற்றும் a – b = 3 எனில் ab ன் மதிப்பு. <br />/ a + b = 7 and a – b = 3, then the value of ab isவிடை: 10
  4. ஒருவர் ஒரு வானொலிப் பெட்டியை அதன் விற்பனை (பட்டியல்) விலையின் 9/10 பங்கிற்கு வாங்கி, அதை விற்பனை விலையைவிட 8% அதிகமாக விற்றார் எனில் அவர் பெற்ற இலாப சதவீதம் / A person purchased a...விடை: 20%
  5. சமபக்க முக்கோணம் எந்தக் கோண அளவு சுழற்சிக்குச் சுழற்சிச் சமச்சீர் உடையது? / An equilateral triangle has rotational symmetry through an angle ofவிடை: 120°
  6. 100-க்கும், 120-க்கும் இடையேயுள்ள பகா <br />எண்களின் கூடுதல் யாது/What is the sum of all <br />prime numbers between 100 and 120?விடை: 533
  7. ஒரு முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் ½ : ⅓ : ¼, அதன் சுற்றளவு 104 செ.மீ எனில் மிக நீளமான பக்கத்தின் அளவு / The sides of a triangle are in the ratio ½ : ⅓ : ¼ and its perimeter is...விடை: 48 செ.மீ / 48 cm
  8. அரைவட்ட வடிவிலான ஒரு பூங்காவின் ஆரம் 14 மீ. மீட்டருக்கு ₹8 வீதம் அதற்குச் சுற்றுவேலி அமைக்க ஆகும் செலவு / A park is in the shape of a semicircle with radius 14 m. The cost of fenci...விடை: ₹576
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions