Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

a + b = 7 மற்றும் a – b = 3 எனில் ab ன் மதிப்பு. <br />/ a + b = 7 and a – b = 3, then the value of ab is

சரியான விடை: (A) 10
விளக்கம்: இரு சமன்பாடுகளையும் கூட்டினால் 2a = 10, a = 5; எனவே b = 2, ab = 10. மாற்றாக 4ab = (a+b)² − (a−b)² = 49 − 9 = 40 என்பதாலும் ab = 10.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சமபக்க முக்கோணம் எந்தக் கோண அளவு சுழற்சிக்குச் சுழற்சிச் சமச்சீர் உடையது? / An equilateral triangle has rotational symmetry through an angle ofவிடை: 120°
  2. கணிதத்தில் இராணி 100 மதிப்பெண்கள் பெற்றார். இராஜு இராணியைவிட 20% குறைவாகவும், பாரத் இராஜுவைவிட 20% அதிகமாகவும் பெற்றனர் எனில் பாரத் பெற்ற மதிப்பெண்கள் / Rani got 100 marks in Maths...விடை: 96
  3. ஒரு முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் ½ : ⅓ : ¼, அதன் சுற்றளவு 104 செ.மீ எனில் மிக நீளமான பக்கத்தின் அளவு / The sides of a triangle are in the ratio ½ : ⅓ : ¼ and its perimeter is...விடை: 48 செ.மீ / 48 cm
  4. இரு எண்கள் 5 : 3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வேறுபாடு 18 எனில் அவ்வெண்கள் / Two numbers are in the ratio 5 : 3. If they differ by 18, the numbers areவிடை: 45, 27
  5. 8 பொருள்களின் வாங்கிய விலை 10 பொருள்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் நட்ட சதவீதம் / The cost price of 8 articles is equal to the selling price of 10 articles. Then the percentage...விடை: 20%
  6. 3a²bc, 5ab²c, 7abc² ஆகியவற்றின் மீ.சி.ம / The LCM of 3a²bc, 5ab²c, 7abc² isவிடை: 105a²b²c²
  7. (−2, 0), (0, 1), (1, 1) என்பவை ஓர் இணைகரத்தின் அடுத்தடுத்த மூன்று உச்சிகள் எனில் நான்காவது உச்சி / If (−2, 0), (0, 1) and (1, 1) are three successive vertices of a parallelogram, t...விடை: (−1, 0)
  8. ஒருவர் ஒரு வானொலிப் பெட்டியை அதன் விற்பனை (பட்டியல்) விலையின் 9/10 பங்கிற்கு வாங்கி, அதை விற்பனை விலையைவிட 8% அதிகமாக விற்றார் எனில் அவர் பெற்ற இலாப சதவீதம் / A person purchased a...விடை: 20%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions