Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் தமிழ்நாடு எத்தனை சதவீதம் அமைந்துள்ளது?

சரியான விடை: (A) நான்கு சதவீதம்
விளக்கம்: தமிழ்நாட்டின் பரப்பு 1,30,058 ச.கி.மீ; இது இந்தியாவின் மொத்தப் பரப்பில் சுமார் 4 சதவீதம். 2011 கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள்தொகையில் தமிழ்நாட்டின் பங்கு சுமார் 6 சதவீதம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்திய மாநிலங்களின் பரப்பளவில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?விடை: பத்தாவது
  2. கீழ்க்கண்ட நாடுகளில் மக்கள் அடர்த்தி மிக அதிகமாக உள்ள நாடுவிடை: சிங்கப்பூர்
  3. நொய்யல் மற்றும் அமராவதி எந்த ஆற்றின் துணை ஆறுகள்?விடை: காவிரி ஆறு
  4. பருத்தி எந்த மண்ணில் அதிகமாக விளைகிறதுவிடை: கரிசல் மண் வகைகளில்
  5. கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குன்றுவிடை: கல்வராயன் மலை
  6. புவியின் உட்பகுதியில் நிலநடுக்கம் தோன்றும் இடம்விடை: நிலநடுக்க மையம் (Focus)
  7. மூன்றாம் ஆங்கிலேய – மராத்தியர் போர் தொடங்கிய ஆண்டுவிடை: 1817
  8. ஒரு நாளில் நிலவும் அதிகபட்ச மற்றும் <br />குறைந்தபட்ச வெப்பநிலையின் வேறுபாடுவிடை: தினசரி வெப்ப வியாப்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions