Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு நாணயமும் ஒரு பகடையும் சேர்த்து உருட்டப்படும்போது கூறுவெளியிலுள்ள விளைவுகளின் எண்ணிக்கை என்ன?

சரியான விடை: (B) 12
விளக்கம்: நாணயத்திற்கு 2 விளைவுகள், பகடைக்கு 6 விளைவுகள்; சேர்ந்து நிகழும்போது கூறுவெளியில் 2 × 6 = 12 உறுப்புகள். எ.கா. (H,1), (H,2) … (T,6).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ரமேஷும் சுரேஷும் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களிலும், சுரேஷும் மகேஷும் சேர்ந்து 12 நாட்களிலும், ரமேஷும் மகேஷும் சேர்ந்து 15 நாட்களிலும் முடிப்பர் எனில், மூவரும் சேர்ந்து அந்த வேலையை...விடை: 8
  2. ஒரு மட்டையாளர் 10 ஐ.பி.எல் போட்டிகளில் எடுத்த ஓட்டங்களின் வீச்சும் மிகக் குறைந்த ஓட்டங்களும் 15 எனில், அவருடைய மிக அதிக ஓட்டங்கள் எவ்வளவு?விடை: 30
  3. 5% வட்டியில் ஓர் அசலுக்கு இரண்டு ஆண்டுகள் முடிவில் தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையிலான வேறுபாடு ரூ.150 எனில், அசல் எவ்வளவு?விடை: ரூ.60,000
  4. (3, 5), (1, 3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் மையப்புள்ளி எது?விடை: (2, 4)
  5. மூன்று நல்ல நாணயங்கள் ஒருமுறை சுண்டிவிடப்பட்டால் சரியாக இரண்டு தலைகள் வருவதற்கான நிகழ்தகவு என்ன?விடை: 3/8
  6. 4% கூட்டு வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹1,352 ஆகும் அசல் தொகை எவ்வளவு? / A sum amounts to ₹1,352 in 2 years at 4% compound interest. The sum isவிடை: ₹1,250
  7. ஒரு உலோக உருளை 20 செ.மீ உயரமும் 8 செ.மீ விட்டமும் உடையது. அதன் மொத்தப் புறப்பரப்பளவு என்ன?விடை: 192π ச.செ.மீ
  8. P(A) = 0.6, P(B) = 0.5 எனில் கீழ்க்கண்டவற்றுள் எது சரி? / If P(A) = 0.6 and P(B) = 0.5, which one of the following is correct?விடை: A, B ஒன்றையொன்று விலக்கா நிகழ்ச்சிகள் / A and B are not mutually exclusive
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions