Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ரமேஷும் சுரேஷும் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களிலும், சுரேஷும் மகேஷும் சேர்ந்து 12 நாட்களிலும், ரமேஷும் மகேஷும் சேர்ந்து 15 நாட்களிலும் முடிப்பர் எனில், மூவரும் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?

சரியான விடை: (B) 8
விளக்கம்: ஒரு நாள் வேலை: 1/10 + 1/12 + 1/15 = 15/60 = 1/4; இது மூவரின் இரட்டிப்பு வேலை. எனவே மூவரும் சேர்ந்து நாளொன்றுக்கு 1/8 பங்கு செய்து 8 நாட்களில் முடிப்பர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 5% வட்டியில் ஓர் அசலுக்கு இரண்டு ஆண்டுகள் முடிவில் தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையிலான வேறுபாடு ரூ.150 எனில், அசல் எவ்வளவு?விடை: ரூ.60,000
  2. ஒரு நாணயமும் ஒரு பகடையும் சேர்த்து உருட்டப்படும்போது கூறுவெளியிலுள்ள விளைவுகளின் எண்ணிக்கை என்ன?விடை: 12
  3. மூன்று நல்ல நாணயங்கள் ஒருமுறை சுண்டிவிடப்பட்டால் சரியாக இரண்டு தலைகள் வருவதற்கான நிகழ்தகவு என்ன?விடை: 3/8
  4. ஒரு மட்டையாளர் 10 ஐ.பி.எல் போட்டிகளில் எடுத்த ஓட்டங்களின் வீச்சும் மிகக் குறைந்த ஓட்டங்களும் 15 எனில், அவருடைய மிக அதிக ஓட்டங்கள் எவ்வளவு?விடை: 30
  5. ஒரு உலோக உருளை 20 செ.மீ உயரமும் 8 செ.மீ விட்டமும் உடையது. அதன் மொத்தப் புறப்பரப்பளவு என்ன?விடை: 192π ச.செ.மீ
  6. (3, 5), (1, 3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் மையப்புள்ளி எது?விடை: (2, 4)
  7. sin² 25° + sin² 65° இன் மதிப்பு என்ன?விடை: 1
  8. 4% கூட்டு வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹1,352 ஆகும் அசல் தொகை எவ்வளவு? / A sum amounts to ₹1,352 in 2 years at 4% compound interest. The sum isவிடை: ₹1,250
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions