வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு மட்டையாளர் 10 ஐ.பி.எல் போட்டிகளில் எடுத்த ஓட்டங்களின் வீச்சும் மிகக் குறைந்த ஓட்டங்களும் 15 எனில், அவருடைய மிக அதிக ஓட்டங்கள் எவ்வளவு?
சரியான விடை: (C) 30
விளக்கம்: வீச்சு = மிகப் பெரிய மதிப்பு − மிகச் சிறிய மதிப்பு; ஆகவே மிக அதிக ஓட்டங்கள் = 15 + 15 = 30. வீச்சு என்பது ஒரு தரவின் பரவலைக் காட்டும் எளிய அளவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு நாணயமும் ஒரு பகடையும் சேர்த்து உருட்டப்படும்போது கூறுவெளியிலுள்ள விளைவுகளின் எண்ணிக்கை என்ன?விடை: 12
- (3, 5), (1, 3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் மையப்புள்ளி எது?விடை: (2, 4)
- ரமேஷும் சுரேஷும் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களிலும், சுரேஷும் மகேஷும் சேர்ந்து 12 நாட்களிலும், ரமேஷும் மகேஷும் சேர்ந்து 15 நாட்களிலும் முடிப்பர் எனில், மூவரும் சேர்ந்து அந்த வேலையை...விடை: 8
- 4% கூட்டு வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹1,352 ஆகும் அசல் தொகை எவ்வளவு? / A sum amounts to ₹1,352 in 2 years at 4% compound interest. The sum isவிடை: ₹1,250
- 5% வட்டியில் ஓர் அசலுக்கு இரண்டு ஆண்டுகள் முடிவில் தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையிலான வேறுபாடு ரூ.150 எனில், அசல் எவ்வளவு?விடை: ரூ.60,000
- P(A) = 0.6, P(B) = 0.5 எனில் கீழ்க்கண்டவற்றுள் எது சரி? / If P(A) = 0.6 and P(B) = 0.5, which one of the following is correct?விடை: A, B ஒன்றையொன்று விலக்கா நிகழ்ச்சிகள் / A and B are not mutually exclusive
- மூன்று நல்ல நாணயங்கள் ஒருமுறை சுண்டிவிடப்பட்டால் சரியாக இரண்டு தலைகள் வருவதற்கான நிகழ்தகவு என்ன?விடை: 3/8
- cosec x° = sec 25° எனில் x-இன் மதிப்பு காண்க / Find x if cosec x° = sec 25°விடை: 65
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
