வினா விடை · TET – கணிதம்
ஒரு நேர்கோட்டின் மீது அமைந்த இரண்டு அடுத்துள்ள கோணங்கள் 4x மற்றும் (3x + 5) எனில், அக்கோணங்களின் அளவுகள் யாவை?
சரியான விடை: (A) 100°, 80°
விளக்கம்: நேர்கோட்டின் மீதுள்ள அடுத்துள்ள கோணங்களின் கூடுதல் 180°; 4x + 3x + 5 = 180 என்பதால் x = 25. எனவே கோணங்கள் 100°, 80°.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முகடு காண்க: 90, 40, 68, 94, 50, 60விடை: முகடு இல்லை
- 12.6 செ.மீ. ஆரமுள்ள வட்டத்தின் சுற்றளவு என்ன? (π = 22/7)விடை: 79.2 செ.மீ.
- கூட்டுக: (3x − y), (2y − 2x) மற்றும் (x + y)விடை: 2(x + y)
- ஒரு சரிவகத்தின் பரப்பளவு 102 ச.செ.மீ., செங்குத்துத் தொலைவு 12 செ.மீ., இணைப்பக்கங்களில் ஒன்றின் நீளம் 8 செ.மீ. எனில், மற்றொரு பக்கத்தின் நீளம் என்ன?விடை: 9 செ.மீ.
- a + b = 12, ab = 32 எனில் a² + b² இன் மதிப்பு என்ன?விடை: 80
- 16⁵ + 2¹⁵ ஐ வகுக்கக்கூடிய எண்விடை: 33
- அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 12 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது அருணின் வயதைப் போல் மும்மடங்காக இருந்தது எனில், அவர்களின் தற்போதைய வயதுகள் என்ன?விடை: 24, 48
- a + b + c = 0 எனில் a³ + b³ + c³ இன் மதிப்புவிடை: 3abc
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
