வினா விடை · அறிவியல்
ஒரு பாலிபெப்டைடைத் தயாரிக்கும் ஜீனின் செயல்பாட்டு அலகு
சரியான விடை: (B) சிஸ்ட்ரான்
விளக்கம்: ஒரு பாலிபெப்டைடு சங்கிலியை உருவாக்கும் ஜீனின் செயல் அலகு சிஸ்ட்ரான் ஆகும்; இச்சொல்லை சீமோர் பென்சர் அறிமுகப்படுத்தினார். மியூட்டான் திடீர்மாற்ற அலகு, ரெக்கான் மறுசேர்க்கை அலகு, கோடான் மரபுக்குறியீட்டு அலகு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதைப் பயன்படுத்துவதன் மூலம் இலைகள் மூப்படைவதைத் (Senescence) தாமதப்படுத்த முடியும்?விடை: சைட்டோகைனின்
- அலைகள் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது மாற்றமடையும் அலைப்பண்புகள்விடை: அலைநீளம் மற்றும் திசைவேகம்
- மிகக் குறைவான அளவு கருவுணவு (Yolk) கொண்ட முட்டைக்கு ............................... என்று பெயர்.விடை: மைக்ரோலெசித்தல்
- மனிதக் கண்ணில் காணப்படும் கார்னியா (விழிவெண்படலம்) என்ற ஒளி அமைப்பானதுவிடை: ஒளியை விலகலடையச் செய்யும்
- வைரஸ் தாக்குதலுக்கு மனித உடலில் தோன்றும் முதல் எதிர்ப்புப் பொருள் என்று கருதப்படுவதுவிடை: இன்டர்ஃபெரான்
- ஒரு பொருளின் திசைவேகம் இருமடங்காகும்போது அதன் நிலைமம்விடை: மாறாதிருக்கும்
- தேனீ வளர்ப்பகங்களில் வளர்க்கப்படும் சாதாரண இந்தியத் தேனீவிடை: ஏபிஸ் இண்டிகா
- மாநகராட்சிக் குழாயில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் மணத்திற்குக் காரணமான வேதிப்பொருள் / The chemical compound responsible for the smell of chlorine in the drinking water s...விடை: CaOCl₂
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
