வினா விடை · அறிவியல்
ஒரு பொருள் எல்லா நிறங்களையும் ஈர்த்துக் கொண்டால் அது
சரியான விடை: (A) கருப்பாகத் தெரியும்
விளக்கம்: ஒரு பொருள் எல்லா நிறங்களையும் ஈர்த்துக்கொண்டு எதையும் எதிரொளிக்காவிட்டால் கருப்பாகத் தெரியும். எல்லா நிறங்களையும் எதிரொளிக்கும் பொருள் வெண்மையாகத் தெரியும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- காடுகளைத் திட்டமிட்டு வளர்த்துப் பேணும் அறிவியல் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: சில்விகல்சர்
- தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்களைக் கரைக்க வல்ல திரவம்விடை: இராஜதிராவகம்
- மரபுப் பொறியியல் (ஜீன் மாற்றம்) மூலம் பாக்டீரியாவைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துவிடை: இன்சுலின்
- 'ஜெனிரா பிளான்டாரம்' (Genera Plantarum, 1737) என்ற நூலை வெளியிட்டவர்விடை: லின்னேயஸ்
- DNA உருவாக அடிப்படைப் பொருள்கள்விடை: நியூக்ளியோடைடுகள்
- 'யூசீலோமேட்' என்ற சொல் குறிப்பதுவிடை: உண்மையான உடற்குழி உயிரிகள்
- கருவுற்ற எட்டு வாரங்களுக்குப் பின் குழந்தை பிறக்கும் வரை உள்ள வளர்கரு அழைக்கப்படுவதுவிடை: ஃபீட்டஸ்
- ஓர் அணு உலை எப்போது 'உற்பத்தி அணு உலை' (Breeder Reactor) என அழைக்கப்படுகிறது?விடை: அந்த உலை உற்பத்தி செய்யும் எரிபொருள், பயன்படுத்தும் எரிபொருளை விட அதிகமாகும்போது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
