Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்களைக் கரைக்க வல்ல திரவம்

சரியான விடை: (C) இராஜதிராவகம்
விளக்கம்: இராஜதிராவகம் (Aqua regia) என்பது அடர் HCl, அடர் HNO₃ ஆகியவை 3 : 1 விகிதத்தில் கலந்த கலவை; இது தங்கம், பிளாட்டினத்தைக் கரைக்கும். 'அரச நீர்' என்பது இதன் பொருள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு பொருள் எல்லா நிறங்களையும் ஈர்த்துக் கொண்டால் அதுவிடை: கருப்பாகத் தெரியும்
  2. 'ஜெனிரா பிளான்டாரம்' (Genera Plantarum, 1737) என்ற நூலை வெளியிட்டவர்விடை: லின்னேயஸ்
  3. காடுகளைத் திட்டமிட்டு வளர்த்துப் பேணும் அறிவியல் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: சில்விகல்சர்
  4. 'யூசீலோமேட்' என்ற சொல் குறிப்பதுவிடை: உண்மையான உடற்குழி உயிரிகள்
  5. மரபுப் பொறியியல் (ஜீன் மாற்றம்) மூலம் பாக்டீரியாவைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துவிடை: இன்சுலின்
  6. ஓர் அணு உலை எப்போது 'உற்பத்தி அணு உலை' (Breeder Reactor) என அழைக்கப்படுகிறது?விடை: அந்த உலை உற்பத்தி செய்யும் எரிபொருள், பயன்படுத்தும் எரிபொருளை விட அதிகமாகும்போது
  7. DNA உருவாக அடிப்படைப் பொருள்கள்விடை: நியூக்ளியோடைடுகள்
  8. 'பனிமூட்டம்' என்ற கூழ்மம்விடை: வாயுவில் நீர்மத் துகள்கள் விரவப்படுதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions