வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
“ஒரு பொருளைத் தெளிவாக அறியச் செய்யப்படும் முயற்சியே கவனமாகும்” என்று கூறியவர்
சரியான விடை: (C) மக்டூகல்
விளக்கம்: மக்டூகல் கவனத்தை அறிதல் செயலில் வெளிப்படும் முயற்சி (Conation) என வரையறுத்தார். இவர் ஊக்கக் கொள்கையான ஹார்மிக் கோட்பாட்டை (Hormic theory) உருவாக்கியவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கவனத்தின் முக்கிய அகக்காரணிவிடை: இவை அனைத்தும்
- கிளாஸ்மேயர் பொதுமைக் கருத்து உருவாவதில் எத்தனை படிநிலைகளைக் குறிப்பிடுகிறார்?விடை: நான்கு
- பிள்ளைப் பருவத்தை இவ்வாறு கூறலாம்விடை: கூட்டாளிக் குழு பருவம்
- இவர்களில் ஒழுக்க வளர்ச்சி நிலைகளைக் கூறியவர்விடை: கோல்பர்க்
- வாட்சனின் கருத்துப்படி அடிப்படை மனவெழுச்சிவிடை: இவை அனைத்தும்
- மனவெழுச்சி நுண்ணறிவு (Emotional Intelligence) என்ற கருத்தை 1990-இல் தமது ஆய்வுகள் மூலம் அறிமுகப்படுத்தியவர்கள்விடை: ஜான் மேயர், பீட்டர் சலோவே இருவரும்
- இராபர்ட் காக்னேயின் படிநிலைக் கற்றல் கோட்பாடுவிடை: எட்டுவகை
- ‘The Achieving Society’ என்ற நூலினை எழுதியவர் யார்?விடை: டேவிட் மெக்லிலண்ட்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
