Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

(x² − x + 1)/(x² + x + 1) = 2/3 எனில் x + 1/x ன் மதிப்பு யாது?

சரியான விடை: (B) 5
விளக்கம்: குறுக்குப் பெருக்கல் செய்தால் 3x² − 3x + 3 = 2x² + 2x + 2, அதாவது x² − 5x + 1 = 0. இதனை x-ஆல் வகுத்தால் x + 1/x = 5 கிடைக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 5² + 6² + 7² + … + 10² க்குச் சமமானதுவிடை: 355
  2. ஒரு வகுப்பிலுள்ள 54 மாணவர்கள் ஒவ்வொருவரும் ரூ.60 கொடுத்துப் பள்ளி நூலகத்திற்குப் புத்தகங்கள் வழங்கத் திட்டமிடுகின்றனர். இவர்களில் 9 மாணவர்களால் ரூ.60 வழங்க இயலவில்லை எனில், திட்டத்...விடை: ரூ.12
  3. 0.003-க்குச் சமமான சதவீதம்விடை: 0.3%
  4. ஒருவர் கிழக்குத் திசையில் 10 மீட்டர் நடந்து, பின்னர் வடக்குத் திசைக்குத் திரும்பி 24 மீட்டர் செல்கிறார் எனில், புறப்பட்ட இடத்திலிருந்து அவர் தற்போது இருக்கும் இடம் வரையிலான நேர்த்...விடை: 26 மீ
  5. 21-க்கும் 51-க்கும் இடையில் உள்ள இரட்டைப்படை எண்களின் கூடுதல் யாது?விடை: 540
  6. ஒரு கூம்பின் ஆரமும் உயரமும் 20% அதிகரிக்கப்படும்போது, அதன் கன அளவு அதிகரிக்கும் சதவீதம்விடை: 72.8%
  7. 4^(4x+1) = 1/64 எனில் x-ன் மதிப்புவிடை: −1
  8. ஒரு சதுரமும் ஒரு சமபக்க முக்கோணமும் சம அளவு சுற்றளவைக் கொண்டுள்ளன. சதுரத்தின் மூலைவிட்டம் 12√2 செ.மீ. எனில், முக்கோணத்தின் பரப்பு (செ.மீ²-ல்)விடை: 64√3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions