வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு சதுரத்தின் பக்கம் 25% கூடுகிறது. அதன் பரப்பு கூடும் சதவீதம்
சரியான விடை: (D) 56.25%
விளக்கம்: பக்கம் 25% கூடினால் புதிய பரப்பு (1.25)² = 1.5625 மடங்கு ஆகிறது; எனவே பரப்பு 56.25% கூடுகிறது. சுருக்கமாக x + y + xy/100 = 25 + 25 + 6.25 = 56.25% எனக் கணக்கிடலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு நாற்கரத்தின் ஒரே ஒரு சோடி எதிர்ப்பக்கங்கள் மட்டும் இணையாக இருந்தால் அந்நாற்கரம்விடை: சரிவகம்
- ஒரு வட்ட நாற்கரத்தின் எதிர்க்கோணங்களின் கூட்டுத்தொகைவிடை: 180°
- 1 முதல் 25 வரையுள்ள இயல் எண்களின் கூடுதல்விடை: 325
- ‘இயற்கணிதத்தின் தந்தை’ என அழைக்கப்படும் கிரேக்கக் கணிதவியலாளர் / The Greek mathematician called the Father of Algebra isவிடை: டயோஃபாண்டஸ் / Diophantus
- அஜீத் மோட்டார் பைக்கில் அடையாரிலிருந்து மகாபலிபுரத்திற்கு 40 கி.மீ/மணி சராசரி வேகத்தில் சென்று, அதே வழியில் 50 கி.மீ/மணி சராசரி வேகத்தில் அடையாருக்குத் திரும்பினால் மொத்தச் சராசரி...விடை: 44.44
- (a + b) = 10, ab = 20 எனில் a² + b²-இன் மதிப்பு யாது? / If (a + b) = 10 and ab = 20, the value of a² + b² isவிடை: 60
- 72 கி.மீ/மணி வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் 700 மீ நீளமுள்ள ஓர் இரயில் ஒரு குகையை 1 நிமிடத்தில் கடந்தால் குகையின் நீளம் என்ன?விடை: 500 மீ
- (a + b)² − (a − b)² = ?விடை: 4ab
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
