வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
72 கி.மீ/மணி வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் 700 மீ நீளமுள்ள ஓர் இரயில் ஒரு குகையை 1 நிமிடத்தில் கடந்தால் குகையின் நீளம் என்ன?
சரியான விடை: (D) 500 மீ
விளக்கம்: 72 கி.மீ/மணி = 20 மீ/வினாடி; 1 நிமிடத்தில் இரயில் கடக்கும் தொலைவு 20 × 60 = 1200 மீ. இது இரயில் நீளமும் குகை நீளமும் சேர்ந்தது என்பதால் குகையின் நீளம் 1200 − 700 = 500 மீ.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 20 பொருள்களின் அடக்க விலை 15 பொருள்களின் விற்பனை விலைக்குச் சமம் எனில் இலாப சதவீதம் என்ன?விடை: 33⅓%
- அஜீத் மோட்டார் பைக்கில் அடையாரிலிருந்து மகாபலிபுரத்திற்கு 40 கி.மீ/மணி சராசரி வேகத்தில் சென்று, அதே வழியில் 50 கி.மீ/மணி சராசரி வேகத்தில் அடையாருக்குத் திரும்பினால் மொத்தச் சராசரி...விடை: 44.44
- 2 ஆள்கள் ஒரு வேலையை 15 நாள்களில் முடிப்பர் எனில், அந்த வேலையை ½ நாளில் முடிக்க எத்தனை ஆள்கள் தேவை?விடை: 60
- 1 முதல் 25 வரையுள்ள இயல் எண்களின் கூடுதல்விடை: 325
- 36, 80 ஆகிய எண்களின் மீ.பெ.வ 4 எனில் <br />அவ்வெண்களின் மீ.சி.ம யாது?விடை: 720
- ஒரு நாற்கரத்தின் ஒரே ஒரு சோடி எதிர்ப்பக்கங்கள் மட்டும் இணையாக இருந்தால் அந்நாற்கரம்விடை: சரிவகம்
- 2011-ஆம் ஆண்டின் நாட்காட்டி அப்படியே முதன்முதலில் மீண்டும் வரும் ஆண்டு எது?விடை: 2022
- ஒரு சதுரத்தின் பக்கம் 25% கூடுகிறது. அதன் பரப்பு கூடும் சதவீதம்விடை: 56.25%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
