Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

1 முதல் 25 வரையுள்ள இயல் எண்களின் கூடுதல்

சரியான விடை: (A) 325
விளக்கம்: முதல் n இயல் எண்களின் கூடுதல் = n(n + 1) ÷ 2 என்பதால் 25 × 26 ÷ 2 = 325. இந்தச் சூத்திரத்தைக் கணிதமேதை காஸ் சிறுவயதிலேயே பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அஜீத் மோட்டார் பைக்கில் அடையாரிலிருந்து மகாபலிபுரத்திற்கு 40 கி.மீ/மணி சராசரி வேகத்தில் சென்று, அதே வழியில் 50 கி.மீ/மணி சராசரி வேகத்தில் அடையாருக்குத் திரும்பினால் மொத்தச் சராசரி...விடை: 44.44
  2. ஒரு நாற்கரத்தின் ஒரே ஒரு சோடி எதிர்ப்பக்கங்கள் மட்டும் இணையாக இருந்தால் அந்நாற்கரம்விடை: சரிவகம்
  3. 72 கி.மீ/மணி வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் 700 மீ நீளமுள்ள ஓர் இரயில் ஒரு குகையை 1 நிமிடத்தில் கடந்தால் குகையின் நீளம் என்ன?விடை: 500 மீ
  4. ஒரு சதுரத்தின் பக்கம் 25% கூடுகிறது. அதன் பரப்பு கூடும் சதவீதம்விடை: 56.25%
  5. 20 பொருள்களின் அடக்க விலை 15 பொருள்களின் விற்பனை விலைக்குச் சமம் எனில் இலாப சதவீதம் என்ன?விடை: 33⅓%
  6. ஒரு வட்ட நாற்கரத்தின் எதிர்க்கோணங்களின் கூட்டுத்தொகைவிடை: 180°
  7. 2 ஆள்கள் ஒரு வேலையை 15 நாள்களில் முடிப்பர் எனில், அந்த வேலையை ½ நாளில் முடிக்க எத்தனை ஆள்கள் தேவை?விடை: 60
  8. ‘இயற்கணிதத்தின் தந்தை’ என அழைக்கப்படும் கிரேக்கக் கணிதவியலாளர் / The Greek mathematician called the Father of Algebra isவிடை: டயோஃபாண்டஸ் / Diophantus
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions