Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு செவ்வகத்தின் ஒரு பக்கம் 6 மீ, அதன் மூலைவிட்டம் 10 மீ எனில் அதன் பரப்பளவு / The area of a rectangle one of whose sides is 6 m and diagonal is 10 m is

சரியான விடை: (B) 48 ச.மீ./48 sq.m
விளக்கம்: பிதாகரஸ் தேற்றப்படி மற்றொரு பக்கம் = √(10² − 6²) = √64 = 8 மீ; பரப்பு = 6 × 8 = 48 ச.மீ. 6, 8, 10 என்பது ஒரு பிதாகரஸ் மும்மை (3, 4, 5 இன் இருமடங்கு).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ரூ.800 என்ற அசல் கூட்டு வட்டியில் இரண்டு ஆண்டு முடிவில் ரூ.915.92 ஆகிறது எனில் ஆண்டு வட்டி வீதம் காண்க. / A sum of Rs.800 amounts to Rs.915.92 in two years at compound interest. Th...விடை: 7%
  2. ஒரு பகடை இரண்டு முறை உருட்டப்படுகிறது. கூடுதல் 9 கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க. / A fair die is thrown twice. Find the probability of getting a total of 9.விடை: 1/9
  3. x = yᵃ, y = zᵇ, z = xᶜ எனில் abc இன் மதிப்பு / If x = yᵃ, y = zᵇ and z = xᶜ, then the value of abc isவிடை: 1
  4. இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. கிடைக்கும் எண்களின் கூடுதல் 7 ஆகவோ 11 ஆகவோ இல்லாமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன? / If two dice are thrown, what is the probability that the sum of...விடை: 7/9
  5. ஒரு கோளத்தின் புறப்பரப்பும் கன அளவும் எண்ணளவில் சமம் எனில் அதன் ஆரம் / If the surface area and the volume of a sphere are numerically equal, then its radius isவிடை: 3 அலகுகள்/3 units
  6. 3/4, 1/2, 2/3, 1/6, 7/12 இன் இடைநிலை / The median of 3/4, 1/2, 2/3, 1/6, 7/12 isவிடை: 7/12
  7. B என்ற கோளத்தின் ஆரம் A இன் ஆரத்தில் 1/4 பங்கு எனில், A இன் கன அளவுக்கும் B இன் கன அளவுக்கும் உள்ள விகிதம் / The radius of sphere B is one-fourth of the radius of sphere A. Then th...விடை: 64 : 1
  8. இரு வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த பக்கங்களின் விகிதம் 3 : 2 எனில் அவற்றின் பரப்புகளின் விகிதம் / The corresponding sides of two similar triangles are in the ratio 3 : 2. Then their...விடை: 9 : 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions