Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

x = yᵃ, y = zᵇ, z = xᶜ எனில் abc இன் மதிப்பு / If x = yᵃ, y = zᵇ and z = xᶜ, then the value of abc is

சரியான விடை: (A) 1
விளக்கம்: x = y^a = (z^b)^a = z^(ab) = (x^c)^(ab) = x^(abc); எனவே abc = 1. இங்கு (a^m)^n = a^(mn) என்ற அடுக்கு விதி பயன்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு கோளத்தின் புறப்பரப்பும் கன அளவும் எண்ணளவில் சமம் எனில் அதன் ஆரம் / If the surface area and the volume of a sphere are numerically equal, then its radius isவிடை: 3 அலகுகள்/3 units
  2. ரூ.800 என்ற அசல் கூட்டு வட்டியில் இரண்டு ஆண்டு முடிவில் ரூ.915.92 ஆகிறது எனில் ஆண்டு வட்டி வீதம் காண்க. / A sum of Rs.800 amounts to Rs.915.92 in two years at compound interest. Th...விடை: 7%
  3. B என்ற கோளத்தின் ஆரம் A இன் ஆரத்தில் 1/4 பங்கு எனில், A இன் கன அளவுக்கும் B இன் கன அளவுக்கும் உள்ள விகிதம் / The radius of sphere B is one-fourth of the radius of sphere A. Then th...விடை: 64 : 1
  4. ஒரு செவ்வகத்தின் ஒரு பக்கம் 6 மீ, அதன் மூலைவிட்டம் 10 மீ எனில் அதன் பரப்பளவு / The area of a rectangle one of whose sides is 6 m and diagonal is 10 m isவிடை: 48 ச.மீ./48 sq.m
  5. ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு 4√3 ச.மீ. எனில் அதன் சுற்றளவு என்ன? / If the area of an equilateral triangle is 4√3 sq.m, then its perimeter isவிடை: 12 மீ/12 m
  6. ஒரு பகடை இரண்டு முறை உருட்டப்படுகிறது. கூடுதல் 9 கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க. / A fair die is thrown twice. Find the probability of getting a total of 9.விடை: 1/9
  7. △ABC, △PQR ஆகியவை முறையே B, Q இல் செங்கோணம் கொண்ட செங்கோண முக்கோணங்கள். AB = PQ, BC = QR எனில் எப்பண்பின் மூலம் அவை சர்வசமம்? / △ABC and △PQR are right-angled triangles with the ri...விடை: SAS
  8. இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. கிடைக்கும் எண்களின் கூடுதல் 7 ஆகவோ 11 ஆகவோ இல்லாமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன? / If two dice are thrown, what is the probability that the sum of...விடை: 7/9
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions