வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. கிடைக்கும் எண்களின் கூடுதல் 7 ஆகவோ 11 ஆகவோ இல்லாமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன? / If two dice are thrown, what is the probability that the sum of the two faces obtained is neither 7 nor 11?
சரியான விடை: (A) 7/9
விளக்கம்: கூடுதல் 7 வர 6 வழிகள், 11 வர 2 வழிகள்; மொத்தம் 8/36 = 2/9. எனவே 7 அல்லது 11 வராமல் இருப்பதற்கான நிகழ்தகவு = 1 − 2/9 = 7/9.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு பகடை இரண்டு முறை உருட்டப்படுகிறது. கூடுதல் 9 கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க. / A fair die is thrown twice. Find the probability of getting a total of 9.விடை: 1/9
- 3/4, 1/2, 2/3, 1/6, 7/12 இன் இடைநிலை / The median of 3/4, 1/2, 2/3, 1/6, 7/12 isவிடை: 7/12
- ஒரு செவ்வகத்தின் ஒரு பக்கம் 6 மீ, அதன் மூலைவிட்டம் 10 மீ எனில் அதன் பரப்பளவு / The area of a rectangle one of whose sides is 6 m and diagonal is 10 m isவிடை: 48 ச.மீ./48 sq.m
- இரு வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த பக்கங்களின் விகிதம் 3 : 2 எனில் அவற்றின் பரப்புகளின் விகிதம் / The corresponding sides of two similar triangles are in the ratio 3 : 2. Then their...விடை: 9 : 4
- ரூ.800 என்ற அசல் கூட்டு வட்டியில் இரண்டு ஆண்டு முடிவில் ரூ.915.92 ஆகிறது எனில் ஆண்டு வட்டி வீதம் காண்க. / A sum of Rs.800 amounts to Rs.915.92 in two years at compound interest. Th...விடை: 7%
- மூன்று உலோகக் கனசதுரங்களின் பக்கங்கள் முறையே 3 செ.மீ., 4 செ.மீ., 5 செ.மீ. இவை உருக்கப்பட்டு ஒரே கனசதுரமாக வார்க்கப்படுகிறது எனில் புதிய கனசதுரத்தின் பக்கப் பரப்பு (ச.செ.மீ.) / Thre...விடை: 144
- x = yᵃ, y = zᵇ, z = xᶜ எனில் abc இன் மதிப்பு / If x = yᵃ, y = zᵇ and z = xᶜ, then the value of abc isவிடை: 1
- 7 மீ உள்விட்டமுள்ள ஓர் உள்ளீடற்ற கோளத்தினுள் சர்க்கஸ் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் சாகசங்களை நிகழ்த்துகிறார். அவர் வாகனம் ஓட்டுவதற்குக் கிடைக்கும் பரப்பு (ச.மீ.) (π = 22/7) / A hollo...விடை: 154
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
