வினா விடை · TET – கணிதம்
ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 8 வருடத்தில் இரண்டு மடங்காகிறது எனில் வட்டி வீதம் யாது?
சரியான விடை: (B) 12.5%
விளக்கம்: தொகை இரட்டிப்பானால் வட்டி அசலுக்குச் சமம்; எனவே R = (100 × 100)/(100 × 8) = 12.5% ஆகும். தனிவட்டி சூத்திரம் I = PNR/100.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வட்ட வடிவிலான ஒரு தாமிரக் கம்பியின் ஆரம் 35 செ.மீ. இது ஒரு சதுர வடிவில் வளைக்கப்படுகிறது எனில் அச்சதுரத்தின் பக்கத்தைக் காண். (π = 22/7)விடை: 55 செ.மீ
- 2^(x − 1) + 2^(x + 1) = 320 எனில் x-ன் மதிப்புவிடை: 7
- வட்டத்தின் பரப்பு 3850 ச.மீ எனில் அதன் சுற்றளவு யாது? (π = 22/7)விடை: 220 மீ
- 2/x – 5/(3x) = 1/9 எனில் x-ன் மதிப்புவிடை: 3
- 1 (ஒன்று) என்ற எண்விடை: பகு எண்ணும் அல்ல, பகா எண்ணும் அல்ல
- 8m – 3 = 21 எனில் m-ன் மதிப்பு யாது?விடை: 3
- A, B என்ற இரண்டு பம்புகள் ஒரு தொட்டியை நிரப்ப முறையே 10, 15 மணி நேரம் எடுத்துக்கொள்கின்றன எனில், இரண்டும் சேர்ந்து தொட்டியை நிரப்ப எடுக்கும் நேரம் (மணியில்)விடை: 6
- x² + 6x + 8 என்பதன் காரணிகளில் ஒன்று (x + 2) எனில் மற்றொன்றுவிடை: x + 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
