Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

வட்ட வடிவிலான ஒரு தாமிரக் கம்பியின் ஆரம் 35 செ.மீ. இது ஒரு சதுர வடிவில் வளைக்கப்படுகிறது எனில் அச்சதுரத்தின் பக்கத்தைக் காண். (π = 22/7)

சரியான விடை: (C) 55 செ.மீ
விளக்கம்: வட்டக் கம்பியின் நீளம் = 2πr = 2 × 22/7 × 35 = 220 செ.மீ. அதே கம்பி சதுரமாக வளைக்கப்படுவதால் சதுரத்தின் பக்கம் 220 ÷ 4 = 55 செ.மீ ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வட்டத்தின் பரப்பு 3850 ச.மீ எனில் அதன் சுற்றளவு யாது? (π = 22/7)விடை: 220 மீ
  2. ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 8 வருடத்தில் இரண்டு மடங்காகிறது எனில் வட்டி வீதம் யாது?விடை: 12.5%
  3. 2^(x − 1) + 2^(x + 1) = 320 எனில் x-ன் மதிப்புவிடை: 7
  4. 8m – 3 = 21 எனில் m-ன் மதிப்பு யாது?விடை: 3
  5. 2/x – 5/(3x) = 1/9 எனில் x-ன் மதிப்புவிடை: 3
  6. x² + 6x + 8 என்பதன் காரணிகளில் ஒன்று (x + 2) எனில் மற்றொன்றுவிடை: x + 4
  7. 1 (ஒன்று) என்ற எண்விடை: பகு எண்ணும் அல்ல, பகா எண்ணும் அல்ல
  8. A, B இருவரும் ஒரு வேலையை 18 நாட்களிலும், B, C இருவரும் 24 நாட்களிலும், A, C இருவரும் 36 நாட்களிலும் முடிப்பர் எனில், மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?விடை: 16
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions