Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

A என்பவர் ₹10,000-க்கு ஒரு குதிரை வாங்கி அதனை B-க்கு 10% இலாபத்தில் விற்றார். B அதனை C-க்கு 10% நட்டத்தில் விற்றார் எனில், C கொடுத்த தொகை எவ்வளவு?

சரியான விடை: (B) ₹9,900
விளக்கம்: B வாங்கிய விலை = 10,000 × 1.10 = ₹11,000; C கொடுத்தது = 11,000 × 0.90 = ₹9,900. ஒரே சதவீத இலாபமும் நட்டமும் அடுத்தடுத்து வந்தால் மொத்தத்தில் நட்டமே ஏற்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு சதுர வடிவப் பூங்காவிற்கு மீட்டருக்கு ₹4 வீதம் வேலி அமைக்க ₹1600 செலவாகிறது எனில், பூங்காவின் பரப்பளவு என்ன?விடை: 10000 ச.மீ
  2. 36 பேர் சேர்ந்து ஒரு வேலை 25 நாட்களில்<br />முடித்தால் 15 பேர் சேர்ந்து அதே வேலை எத்தனை நாட்களில் முடிப்பர்?விடை: 60
  3. சோனியா சனி, ஞாயிற்றுக்கிழமைகளைச் சேர்க்காமல் கணக்கிட்டால் தன் வயது 25 என்கிறார். அவருடைய உண்மையான வயது என்ன?விடை: 35
  4. 30%, 20%, 10% என்ற தொடர் தள்ளுபடிகளுக்குச் சமமான தனித் தள்ளுபடி எது?விடை: 49.6%
  5. ஒரு நகரத்தின் மக்கள்தொகை 1,76,400. ஆண்டுக்கு 5% அதிகரித்தால், 2 ஆண்டுகள் கழித்து அந்த நகரத்தின் மக்கள்தொகை என்ன?விடை: 1,94,481
  6. A மற்றும் B-யின் தற்போதைய மொத்த வயது 110. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வயது விகிதம் 4:3 எனில், A-யின் தற்போதைய வயது என்ன?விடை: 60
  7. 11 எண்களின் சராசரி 60 ஆகும். அதில் முதல் 6 எண்களின் சராசரி 58 ஆகவும், கடைசி 6 எண்களின் சராசரி 63 ஆகவும் இருந்தால், ஆறாவது எண்ணின் மதிப்புவிடை: 66
  8. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் தற்போதைய மதிப்பு ₹14,580. ஒவ்வோர் ஆண்டும் அதன் மதிப்பு 10% தேய்மானத்தால் குறைகிறது எனில், 3 ஆண்டுகளுக்கு முன்னர் அதன் மதிப்பு என்ன?விடை: ₹20,000
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions