வினா விடை · TET – கணிதம்
ஒரு வட்ட நாற்கரத்தின் எதிர்க் கோணங்கள்
சரியான விடை: (D) மிகைநிரப்புக் கோணங்கள்
விளக்கம்: வட்ட நாற்கரத்தின் எதிர்க் கோணங்களின் கூடுதல் 180° என்பதால் அவை மிகைநிரப்புக் கோணங்கள் ஆகும். கூடுதல் 90° ஆக இருக்கும் கோணங்கள் நிரப்புக் கோணங்கள் எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு முக்கோணத்தின் கோணங்களின் விகிதம் 3 : 4 : 5 எனில், அக்கோணங்கள்விடை: 45°, 60°, 75°
- சிறிய வட்டத்துண்டில் அமையும் கோணம்விடை: விரிகோணம்
- வட்ட நாற்கரத்தின் எதிர்க் கோணங்களின் கூடுதல்விடை: 180°
- ஒரு பையின் விற்பனை விலை ₹235, அடக்க விலை ₹200 எனில்விடை: இலாபம் ₹35
- முதல் 5 இயல் எண்களின் வீச்சுவிடை: 4
- குமார் ₹3,000-ஐ ஆண்டுக்கு 7% வட்டி வீதத்தில் சேமிக்கிறார். ஓராண்டு முடிவில் அவர் பெறும் மொத்தத் தொகையைக் காண்க.விடை: ₹3,210
- வடிவியலின் தந்தைவிடை: யூக்ளிட்
- ₹5,000-க்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டியைக் காண்க.விடை: ₹2,500
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
