Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

சிறிய வட்டத்துண்டில் அமையும் கோணம்

சரியான விடை: (B) விரிகோணம்
விளக்கம்: சிறிய வட்டத்துண்டில் அமையும் கோணம் விரிகோணம் (90°-க்கு மேல்) ஆகும். அரை வட்டத்தில் அமையும் கோணம் செங்கோணம்; பெரிய வட்டத்துண்டில் அமையும் கோணம் குறுங்கோணம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு வட்ட நாற்கரத்தின் எதிர்க் கோணங்கள்விடை: மிகைநிரப்புக் கோணங்கள்
  2. ஒரு பையின் விற்பனை விலை ₹235, அடக்க விலை ₹200 எனில்விடை: இலாபம் ₹35
  3. ஒரு முக்கோணத்தின் கோணங்களின் விகிதம் 3 : 4 : 5 எனில், அக்கோணங்கள்விடை: 45°, 60°, 75°
  4. குமார் ₹3,000-ஐ ஆண்டுக்கு 7% வட்டி வீதத்தில் சேமிக்கிறார். ஓராண்டு முடிவில் அவர் பெறும் மொத்தத் தொகையைக் காண்க.விடை: ₹3,210
  5. வட்ட நாற்கரத்தின் எதிர்க் கோணங்களின் கூடுதல்விடை: 180°
  6. ₹5,000-க்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டியைக் காண்க.விடை: ₹2,500
  7. முதல் 5 இயல் எண்களின் வீச்சுவிடை: 4
  8. வயலில் அடிக்கப்பட்டுள்ள கட்டையில் 3.5 மீ நீளமுள்ள கயிற்றால் ஓர் ஆடு கட்டப்பட்டுள்ளது. ஆடு மேயக்கூடிய அதிகபட்சப் பரப்பளவைக் காண்க. (π = 22/7)விடை: 38.5 ச.மீ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions