வினா விடை · TET – கணிதம்
ஒரு பையின் விற்பனை விலை ₹235, அடக்க விலை ₹200 எனில்
சரியான விடை: (C) இலாபம் ₹35
விளக்கம்: விற்பனை விலை அடக்க விலையைவிட அதிகம் என்பதால் இலாபம் = 235 − 200 = ₹35. இலாப சதவீதம் = 35/200 × 100 = 17.5%.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சிறிய வட்டத்துண்டில் அமையும் கோணம்விடை: விரிகோணம்
- குமார் ₹3,000-ஐ ஆண்டுக்கு 7% வட்டி வீதத்தில் சேமிக்கிறார். ஓராண்டு முடிவில் அவர் பெறும் மொத்தத் தொகையைக் காண்க.விடை: ₹3,210
- ஒரு வட்ட நாற்கரத்தின் எதிர்க் கோணங்கள்விடை: மிகைநிரப்புக் கோணங்கள்
- ₹5,000-க்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டியைக் காண்க.விடை: ₹2,500
- ஒரு முக்கோணத்தின் கோணங்களின் விகிதம் 3 : 4 : 5 எனில், அக்கோணங்கள்விடை: 45°, 60°, 75°
- வயலில் அடிக்கப்பட்டுள்ள கட்டையில் 3.5 மீ நீளமுள்ள கயிற்றால் ஓர் ஆடு கட்டப்பட்டுள்ளது. ஆடு மேயக்கூடிய அதிகபட்சப் பரப்பளவைக் காண்க. (π = 22/7)விடை: 38.5 ச.மீ
- வட்ட நாற்கரத்தின் எதிர்க் கோணங்களின் கூடுதல்விடை: 180°
- காரணிப்படுத்துக: 4a² − 4ab − 15b² + 2a − 5bவிடை: (2a − 5b)(2a + 3b + 1)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
