வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
தனிவட்டி முறையில் ஒரு தொகை 8 ஆண்டுகளில் இருமடங்காகிறது எனில் ஆண்டு வட்டி வீதம் என்ன? / At what rate percent per annum simple interest will a sum of money double in 8 years?
சரியான விடை: (D) 12.5%
விளக்கம்: தொகை இருமடங்கானால் வட்டி அசலுக்குச் சமம்; எனவே R = 100 ÷ 8 = 12.5%. தனிவட்டியில் வட்டி = PNR/100 என்ற சூத்திரம் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு பொருளின் வாங்கிய விலை அதன் விற்ற விலையில் 40% எனில், விற்ற விலை வாங்கிய விலையில் எத்தனை சதவீதம்? / The C.P. of an article is 40% of its S.P. What percent of the C.P. is the S.P...விடை: 250%
- ஒருவர் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் ஓடி ஒரு பாலத்தை 5 நிமிடத்தில் கடந்தால் பாலத்தின் நீளம் யாது? / If a man running at 15 km/h crosses a bridge in 5 minutes, then the length of the b...விடை: 1250 மீ / 1250 m
- ஒருவர் வாங்கிய விலையின் மீது 20% அதிகமாக விலை குறிக்கிறார். சிறிது தள்ளுபடி அளித்தும் 8% இலாபம் பெறுகிறார் எனில் தள்ளுபடி சதவீதம் யாது? / A man marks his goods 20% above the cost p...விடை: 10%
- (256)^0.18 × (256)^0.07 -ன் மதிப்பு / (256)^0.18 × (256)^0.07 is equal toவிடை: 4
- ஒரு பொருளை 5% நட்டத்திற்குப் பதிலாக 5% இலாபத்திற்கு விற்றால் ₹15 அதிகம் கிடைக்கும் எனில் அதன் வாங்கிய விலை யாது? / If an article is sold at 5% gain instead of 5% loss, the seller g...விடை: ₹150
- ஒரு எண்ணின் 40%, மற்றொரு எண்ணின் நான்கில் மூன்று பங்கிற்குச் சமம் எனில் முதல் எண்ணுக்கும் இரண்டாம் எண்ணுக்கும் உள்ள விகிதம் என்ன? / 40% of a number is equal to three-fourths of ano...விடை: 15 : 8
- அடுத்த எண் எது கண்டுபிடி /Find the next <br />number: 640, 384, 256, 192, 160, ?விடை: 144
- ஒரு வட்டத்தின் ஆரம் 50% குறையும்போது அதன் பரப்பளவு எவ்வளவு குறையும்? / If the radius of a circle is decreased by 50%, then its area is reduced byவிடை: 75%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
