Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு வீரர் 6 போட்டிகளில் எடுத்த ரன்கள் 101, 103, 98, 94, 102, 100. இவற்றின் இடைநிலை (median) எவ்வளவு?

சரியான விடை: (B) 100.5
விளக்கம்: ஏறுவரிசையில் 94, 98, 100, 101, 102, 103 என அமைத்தால் நடுவில் உள்ள 100, 101-இன் சராசரி 100.5 இடைநிலை ஆகும். இரட்டை எண்ணிக்கை தரவுகளில் நடு இரண்டு மதிப்புகளின் சராசரியே இடைநிலை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு கூட்டுக் குடும்பத்தில் A, B, C, D, E, F ஆகிய ஆறு பேர் உள்ளனர்; இவர்களில் இரண்டு திருமணத் தம்பதியர் உள்ளனர். D என்பவர் A-யின் பாட்டியாகவும் B-யின் அம்மாவாகவும் உள்ளார். C என்பவர...விடை: D
  2. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: CVUB : BUVC :: QJOI : ?விடை: IOJQ
  3. ஒரு கூட்டுக் குடும்பத்தில் A, B, C, D, E, F ஆகிய ஆறு பேர் உள்ளனர்; இவர்களில் இரண்டு திருமணத் தம்பதியர் உள்ளனர். D என்பவர் A-யின் பாட்டியாகவும் B-யின் அம்மாவாகவும் உள்ளார். C என்பவர...விடை: போதுமான தகவல் இல்லை
  4. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: ABC : ZYX :: CBA : ?விடை: XYZ
  5. ஒரு கூட்டுக் குடும்பத்தில் A, B, C, D, E, F ஆகிய ஆறு பேர் உள்ளனர்; இவர்களில் இரண்டு திருமணத் தம்பதியர் உள்ளனர். D என்பவர் A-யின் பாட்டியாகவும் B-யின் அம்மாவாகவும் உள்ளார். C என்பவர...விடை: D, E
  6. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: NUMBER : UNBMRE :: GHOST : ?விடை: HGSOT
  7. ஒரு கூட்டுக் குடும்பத்தில் A, B, C, D, E, F ஆகிய ஆறு பேர் உள்ளனர்; இவர்களில் இரண்டு திருமணத் தம்பதியர் உள்ளனர். D என்பவர் A-யின் பாட்டியாகவும் B-யின் அம்மாவாகவும் உள்ளார். C என்பவர...விடை: கண்டுபிடிக்க முடியாது
  8. “ரூபாய்” இந்தியாவுடன் தொடர்புடையது எனில் “யென்” (Yen) எதனுடன் தொடர்புடையது?விடை: ஜப்பான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions