Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

“ரூபாய்” இந்தியாவுடன் தொடர்புடையது எனில் “யென்” (Yen) எதனுடன் தொடர்புடையது?

சரியான விடை: (A) ஜப்பான்
விளக்கம்: ரூபாய் இந்தியாவின் நாணயம் என்பதுபோல் யென் (Yen) ஜப்பானின் நாணயம் ஆகும். துருக்கியின் நாணயம் லிரா, ஈரானின் நாணயம் ரியால்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: NUMBER : UNBMRE :: GHOST : ?விடை: HGSOT
  2. “மொட்டு” மலருடன் தொடர்புடையது எனில் அதேபோல் “விதை” எதனுடன் தொடர்புடையது?விடை: தாவரம்
  3. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: ABC : ZYX :: CBA : ?விடை: XYZ
  4. மாறுபட்ட ஒன்றைத் தேர்கவிடை: மஞ்சள்
  5. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: CVUB : BUVC :: QJOI : ?விடை: IOJQ
  6. ஒரு சங்கேத மொழியில் FORGE என்பது FPTJI என்று குறிக்கப்படுகிறது எனில் CULPRIT எவ்வாறு குறிக்கப்படும்?விடை: CVNSVNZ
  7. ஒரு வீரர் 6 போட்டிகளில் எடுத்த ரன்கள் 101, 103, 98, 94, 102, 100. இவற்றின் இடைநிலை (median) எவ்வளவு?விடை: 100.5
  8. ஒரு ரகசிய மொழியில் வீடு என்பது கதவு என்றும், கதவு என்பது படுக்கை என்றும், படுக்கை என்பது கட்டில் என்றும் அழைக்கப்படுகிறது எனில் ஒருவன் எதில் வசிப்பான்?விடை: கதவு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions