வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: NUMBER : UNBMRE :: GHOST : ?
சரியான விடை: (B) HGSOT
விளக்கம்: NUMBER என்பதில் NU→UN, MB→BM, ER→RE என இரண்டிரண்டு எழுத்துகள் இடம் மாற்றப்பட்டுள்ளன. அதேபோல் GHOST-இல் GH→HG, OS→SO, T மாறாமல் HGSOT கிடைக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: ABC : ZYX :: CBA : ?விடை: XYZ
- “ரூபாய்” இந்தியாவுடன் தொடர்புடையது எனில் “யென்” (Yen) எதனுடன் தொடர்புடையது?விடை: ஜப்பான்
- சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: CVUB : BUVC :: QJOI : ?விடை: IOJQ
- “மொட்டு” மலருடன் தொடர்புடையது எனில் அதேபோல் “விதை” எதனுடன் தொடர்புடையது?விடை: தாவரம்
- ஒரு வீரர் 6 போட்டிகளில் எடுத்த ரன்கள் 101, 103, 98, 94, 102, 100. இவற்றின் இடைநிலை (median) எவ்வளவு?விடை: 100.5
- மாறுபட்ட ஒன்றைத் தேர்கவிடை: மஞ்சள்
- ஒரு கூட்டுக் குடும்பத்தில் A, B, C, D, E, F ஆகிய ஆறு பேர் உள்ளனர்; இவர்களில் இரண்டு திருமணத் தம்பதியர் உள்ளனர். D என்பவர் A-யின் பாட்டியாகவும் B-யின் அம்மாவாகவும் உள்ளார். C என்பவர...விடை: D
- ஒரு சங்கேத மொழியில் FORGE என்பது FPTJI என்று குறிக்கப்படுகிறது எனில் CULPRIT எவ்வாறு குறிக்கப்படும்?விடை: CVNSVNZ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
