வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு வியாபாரி தன் பொருட்களின் அடக்க விலையைவிட 20% கூடுதலாக விலை குறித்து, பின் 10% தள்ளுபடியில் விற்கிறார் எனில், அவரது இலாப சதவீதம் / A trader marks his goods at 20% above cost price and allows a 10% discount. Then the gain percent is
சரியான விடை: (B) 8%
விளக்கம்: அடக்க விலை 100 எனில் குறித்த விலை 120; 10% தள்ளுபடிக்குப் பின் விற்ற விலை 108, எனவே இலாபம் 8%. சூத்திரம்: இலாப சதவீதம் = x − y − xy/100 = 20 − 10 − 2 = 8.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அடுத்தடுத்து வரும் மூன்று முழுக்களின் கூட்டுத்தொகை 540 எனில், அந்த எண்கள் / If the sum of 3 consecutive integers is 540, then the integers areவிடை: 179, 180, 181
- ஒரு வகுத்தல் கணக்கில் வகுத்தி ஈவைப் போல் 12 மடங்கும், மீதியைப் போல் 5 மடங்கும் உள்ளது. மீதி 24 எனில், வகுபடும் எண் / In a division sum, the divisor is 12 times the quotient and 5 t...விடை: 1224
- 40, 43, 46, ... இன் 15ஆவது உறுப்பு / The 15th term of 40, 43, 46, ... isவிடை: 82
- ஒரு கிரிக்கெட் வீரர் பத்து ஆட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சராசரி பெற்றுள்ளார். 11ஆவது ஆட்டத்தில் 108 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் தன் சராசரியை 6 ஓட்டங்கள் உயர்த்தினார் எனில், அவரது புதிய...விடை: 48
- ஒரு தேர்வில் 70% பேர் ஆங்கிலத்திலும், 65% பேர் கணிதத்திலும் தேர்ச்சி பெற்றனர்; 27% பேர் இரு பாடங்களிலும் தோல்வியடைந்தனர். இரு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் என்ன? / In...விடை: 62%
- 2, 4, 8, 16, ..., 1024 என்ற வரிசையில் மொத்தம் எத்தனை எண்கள் உள்ளன? / How many terms are there in 2, 4, 8, 16, ..., 1024?விடை: 10
- 8,10,9,2,3,x,3,7ஆகிய 8 எண்களின் சராசரி 6 ஆகும். x-ன் மதிப்பு /The average of the 8 numbers 8,10,9,2,3,x,3,7 is 6. The value of ‘x’ isவிடை: 6
- 15, 25, 40, 90 என்ற எண்களால் வகுபடும், மிகப்பெரிய நான்கு இலக்க எண் எது?/The greatest four digit number divisible by 15, 25, 40 and 90 isவிடை: 9000
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
