Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு வகுத்தல் கணக்கில் வகுத்தி ஈவைப் போல் 12 மடங்கும், மீதியைப் போல் 5 மடங்கும் உள்ளது. மீதி 24 எனில், வகுபடும் எண் / In a division sum, the divisor is 12 times the quotient and 5 times the remainder. If the remainder is 24, then the dividend is

சரியான விடை: (A) 1224
விளக்கம்: மீதி 24 என்பதால் வகுத்தி = 5 × 24 = 120, ஈவு = 120 ÷ 12 = 10; வகுபடும் எண் = 120 × 10 + 24 = 1224. வகுபடும் எண் = வகுத்தி × ஈவு + மீதி என்பது வகுத்தல் விதி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு வியாபாரி தன் பொருட்களின் அடக்க விலையைவிட 20% கூடுதலாக விலை குறித்து, பின் 10% தள்ளுபடியில் விற்கிறார் எனில், அவரது இலாப சதவீதம் / A trader marks his goods at 20% above cost pri...விடை: 8%
  2. ஒரு கிரிக்கெட் வீரர் பத்து ஆட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சராசரி பெற்றுள்ளார். 11ஆவது ஆட்டத்தில் 108 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் தன் சராசரியை 6 ஓட்டங்கள் உயர்த்தினார் எனில், அவரது புதிய...விடை: 48
  3. அடுத்தடுத்து வரும் மூன்று முழுக்களின் கூட்டுத்தொகை 540 எனில், அந்த எண்கள் / If the sum of 3 consecutive integers is 540, then the integers areவிடை: 179, 180, 181
  4. 2, 4, 8, 16, ..., 1024 என்ற வரிசையில் மொத்தம் எத்தனை எண்கள் உள்ளன? / How many terms are there in 2, 4, 8, 16, ..., 1024?விடை: 10
  5. 40, 43, 46, ... இன் 15ஆவது உறுப்பு / The 15th term of 40, 43, 46, ... isவிடை: 82
  6. 15, 25, 40, 90 என்ற எண்களால் வகுபடும், மிகப்பெரிய நான்கு இலக்க எண் எது?/The greatest four digit number divisible by 15, 25, 40 and 90 isவிடை: 9000
  7. ஒரு தேர்வில் 70% பேர் ஆங்கிலத்திலும், 65% பேர் கணிதத்திலும் தேர்ச்சி பெற்றனர்; 27% பேர் இரு பாடங்களிலும் தோல்வியடைந்தனர். இரு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் என்ன? / In...விடை: 62%
  8. பின்வரும் தொடர்வரிசையின் அடுத்த எண்ணைக் காண்க: 1, 7, 33, 159, 785, ... / Find the next number in the sequence: 1, 7, 33, 159, 785, ...விடை: 3911
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions